# New Skill - AI Cost Optimization

## Метаданные

- **Канал:** Data Engineering
- **YouTube:** https://www.youtube.com/watch?v=NUn2tIA7hx4
- **Дата:** 10.05.2026
- **Длительность:** 1:08
- **Просмотры:** 6,461

## Описание

New Skill - AI Cost Optimization

## Содержание

### [0:00](https://www.youtube.com/watch?v=NUn2tIA7hx4) Segment 1 (00:00 - 01:00)

என்விடியா மாதிரி பெரிய கம்பெனில ஒர்க் பண்ற சில டாப் எக்ஸிகயூட்டிவ்ஸ் அண்ட் நிறைய ஸ்டார்ட்ப் பவுண்டர்ஸ் இதை சொல்லிருக்காங்க. ஏோட apபிஐ அண்ட் டோக்கன் காஸ்ட் வந்து பயங்கரமா அதிகமாகுது. ஒரு சீனியர் டெவலப்பருக்கு கொடுக்கறத விட பல மடங்கு அங்க அதிகமாகுது அப்படிங்கறாங்க. சோ இதுல ஒரு கேப் அண்ட் ஒரு ஆப்பர்சுனிட்டி கிரியேட் ஆகுது. இதுல எப்படி ஆப்பர்சுனிட்டி கிரியேட் ஆகும்? ஒரு டெக்னாலஜி புதுசா வரும்பொழுது அதுல காஸ்ட் அதிகமாகுறது அப்படிங்கறது இண்டஸ்ட்ரிக்கு புதுசு கிடையாது. இதேதான் கிளவுட்லயும் நடந்தது. சோ இந்த இடத்துல இந்த புது ஆப்பர்சுனிட்டி என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா காஸ்ட் ஆப்டிமைசேஷன் வித் respபக் to ai இந்த ஸ்கில்ல இப்ப நிறைய பேர் வளர்த்துக்க வேண்டிய நேரம் வந்துருச்சு. சோ காஸ்ட் ஆப்டிமைசation இஸ் டாப் ரெக்வர்மெண்ட் இ the கம்பெனிஸ் ஒருஏiட டோக்கன்ஸ் எப்படி ஆப்டிமைஸ் பண்றது ஒரு மாடல எப்படி வந்து பைன் டியூன் பண்றது எப்படி பில்லிங் காஸ்ட் வந்து குறைக்கிறது சோ இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நீங்க கத்துக்க ஆரம்பிச்சீங்க அப்படின்னா உங்களோட ப்ரொபைலக்கு அது ரொம்பவே ஹைலைட்டா இருக்கும். அண்ட் இது ரொம்ப கத்துக்கறது ரொம்ப ஒன்னும் கஷ்டம் கிடையாது. நீங்க ரிசர்ச் பண்ணா ஈஸியா you can go for it பெஸ்ட் பிராக்ஸ் ஏன்னா இன்னும் நிறைய பேர் பெஸ்ட் பிராக்டிஸ் ஃபாலோ பண்ணல. பிecாஸ்ஏi வந்து பயங்கர பபுள்ல இருக்கு. சோ people are developing ஏஜென்ட் people are developing code ஆனா காஸ்ட் ஆப்டிமைசேஷன் இதை யாருமே இன்னும் பார்க்கவே ஆரம்பிக்கல. சோ இட்ஸ் ரைட் டைம் நீங்க அதுக்குள்ள போலாம். அண்ட் இது ரிலேட்டடா நிறைய வீடியோஸும் என்னோட சேனல்ல நான் போட போறேன். சோ இதை உங்களோட ஷேர் பண்ணனும்னு நினைச்சேன்.

---
*Источник: https://ekstraktznaniy.ru/video/50133*