# Data Engineering Full Roadmap | Skills You Must Learn (Beginner to Pro) | Tamil

## Метаданные

- **Канал:** Data Engineering
- **YouTube:** https://www.youtube.com/watch?v=ZG-bVewuqds
- **Дата:** 17.04.2026
- **Длительность:** 7:50
- **Просмотры:** 6,540
- **Источник:** https://ekstraktznaniy.ru/video/50135

## Описание

Telugu Video  - https://youtu.be/0KHwoGjdFLs
English Video - https://youtu.be/-Ueb6ZbBwds

Roadmap webiste link - https://www.tablenotfound.com/learn/de_road_map.html

Data Engineering 2.0 Playlist - https://bit.ly/3Q45f4y
Data Engineering 1.0 Playlist - https://bit.ly/3yF5uVD (Old One) 

-----------------------------------------------------------------------------

Want to become a Data Engineer but confused where to start?
In this video, I break down a complete Data Engineering roadmap in a simple way.

We cover all the important skills you need:

Linux basics (commands, file handling, processes)
SQL (joins, window functions, subqueries, and more)
Python for data engineering
Big Data (Hadoop, Spark)
Cloud platforms (AWS, GCP, Azure)
Airflow
AI concepts for Data Engineers (RAG, MCP, open-source models)

This roadmap is perfect for beginners, college students, and working professionals who want to switch into Data Engineering.

Follow this step-by-step and stay consistent — you can def

## Транскрипт

### Segment 1 (00:00 - 05:00) []

ஹய் thisவீடியோ is inலாங்கவேage தமிழ் and if you want sம் வீடியோ இங்கிலீஷ் அண்ட் தெலக you can find the link in the descப்tion box of thisவீடியோ என் பேரு கௌதம் நான் ஒரு லீடிங் ப்ராடக்ட் பேஸ் கம்பெனில டேட்டா இன்ஜினியரா வேலை செஞ்சிுட்டு இருக்கேன். ோ இந்த டேட்டா இன்ஜினியரிங் 2. 0 மாஸ்டர் கோர்ஸ் சீரிஸ்ல நிறைய டேட்டா இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ நம்ம பார்க போறோம். இண்டஸ்ட்ரில யூஸ் ஆயிட்டு இருக்கற டெக்னாலஜிஸ நம்ம நிறையவே பார்க்க போறோம். இந்த கம்ப்ளீட் பிளே லிஸ்ட் லிங்க் டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல இருக்கு மித்த வீடியோஸ நீங்க அங்க போய் பாத்துக்கலாம். என்னோட லிங்கடின் அண்ட் இடார ோட லிங்க்ஸும் டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு அங்க நீங்க என்ன ஃபாலோ பண்ணிக்கலாம். இப்ப நம்ம வீடியோக்குள்ள போலாம். ஓகே நம்ம டேட்டா இன்ஜினியரிங்ோட ரோட் மேப் பார்கலாம். சோ இந்த ரோட் மேப்ல வந்து உங்களுக்கு ஈஸியாவும் சிம்பிளாவும் தான் நான் எக்ஸ்பிளைன் பண்ண போறேன். சோ எந்த ஒரு ஓவர் ஹைப்டு ஃபேன்சி டேட்டா டெக்ஸ்டாக்லாம் கிடையாது. ஃபைன் சோ இந்த டேட்டா இன்ஜினியரிங் இந்த இப்ப நான் உங்களுக்கு காமிக்க போற இந்த ரோட் மேப்போட லிங்க் வந்து டிஸ்கிரிப்ஷன்ல கொடுக்கறேன். இது நம்மளோட வெப்சைட்ல tablenf. comல தான் இருக்கு. ஓகே சோ இத நீங்க ஆக்சஸ் பண்ணிக்கலாம். சோ டேட்டா இன்ஜினியரிங்ல ஃபர்ஸ்ட் அண்ட்ஃபோர்மோஸ்ட் வந்து நமக்கு என்ன தெரிஞ்சிருக்கணும் அப்படின்னு பாத்தீங்கன்னா நீங்க நல்லாவே தெரிஞ்சிருக்கணும். சரிலக்ஸ் ஒரு OS தான விண்டோஸ் மாதிரி மக் மாதிரி அது ஒரு OS தான சோ அதை ஏன் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு கேட்டீங்கன்னா இன்னைக்கும் வந்து பாத்தீங்கன்னா டேட்டா அண்ட் AI ப்ராஜெக்ட்ஸ்ல நிறைய நம்மளோட கம்பெனியோட சர்வர்ஸ் எல்லாமே Linuxல தான் ஓட்டுவாங்க. ஏன்னா Linux ஆபரேட்டிங் சிஸ்டம் இஸ் ஃப்ரீ ஓகே சோ Linuxல தான் ஓடிட்டு இருக்கும். உங்க ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் தான் டிப்ளாய் ஆகி ரன் ஆயிட்டு இருக்கும். சோ அதனால நமக்கு தெரிஞ்சுக்கணும். இப்ப நீங்க ஆபீஸ் லேப்டாப் எடுத்துக்கிட்டீங்கன்னா அது விண்டோஸா இருக்கலாம் இல்ல மக்கா இருக்கலாம். பட் நீங்க கனெக்ட் பண்ணி ரன் பண்ண போற அந்த ஜாப்ஸ் எல்லாம் ஒரு லைனக்ஸ்ல இருக்கும். இப்ப காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் நான் உங்கள்ட்ட ஒரு Linux OS கொடுத்து, இதோட நீங்க கம்யூனிகேட் பண்ணுங்க அப்படின்னு நான் சொன்னேன்னா, அதுக்கு என்ன எல்லாம் வேணும்? ஒரு நாளைக்கு நான் பேசிக்கா அதோட கனெக்ட் பண்றதுக்கு எனக்கு என்னெல்லாம் வேணும் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு பார்த்தீங்க அப்படின்னா இந்த ரெண்டுதான். சோ Linuxக்கு கீழ நிறைய டாபிக்ஸ் இருக்கு. ஆனா நீங்க கான்சென்ட்ரேட் பண்ண வேண்டியது ரெண்டே ரெண்டுதான்ஃபைல் ஹேண்ட்லிங் அண்ட் ப்ராசஸங் ஹேண்ட்லிங். சோஃபைல் ஹேண்ட்லிங்ல இவ்வளவு கமெண்ட்ஸ் இருக்கு. இந்த கமெண்ட்ஸ் எல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும். நம்மகிட்ட ஆல்ரெடி Linuxக்கு ஃபுல் மாஸ்டர் கோர்ஸ் வீடியோ இருக்கு. அதுல இதெல்லாம் கவர் ஆயிருக்கும். அந்த லிங்க் எல்லாமே டிஸ்கிரிப்ஷன்ல கொடுக்கறேன் போய் பாருங்க. சோ அடுத்து என்ன அப்படின்னு பாத்தீங்க அப்படின்னா ப்ராசஸ் ஹேண்ட்லிங் சோ ப்ராசஸ் ஹேண்ட்லிங்லயும் இதோட இவ்வளோு கமெண்ட்ஸ் இருக்கு. சோ இதுலயும் நிறைய கமெண்ட்ஸ நான் என்னோட வீடியோலயே நான் கவர் பண்ணிட்டேன். ஓகே சோ லைனக்ஸ் நம்ம ஃபர்ஸ்ட் தெரிஞ்சுக்கணும். அடுத்து சீக்குவல் சோ சீக்குவல் இல்ல அப்படின்னா நமக்கு டேட்டா இன்ஜினியரிங்கே இல்ல அப்படின்னு நம்ம சொல்லலாம். சோ அதனால நீங்க வந்து ஓகே டேட்டா இன்ஜினியர்ஸ்னா சீக்குவல் மட்டும்தான் யூஸ் பண்ணுவாங்கன்னு மட்டும் நினைச்சிராதீங்க. டேட்டா இன்ஜினியர்ஸ் கோடும் அடிப்போம். அண்ட் சீக்குவல் யூஸ் பண்ணுவோம். பட் சீக்குவல் வந்து ஒரு பேக் போன் மாதிரி டேட்டா இன்ஜினியரிங்கு சோ சீக்குவல் நீங்க எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா செலக்ட் இன்சர்ட் டெலீட் அப்டேட் அக்ரிகேஷன் சப்்கொரிசி விண்டோ பங்கஷன்ஸ் இன்டக்ஸங் கன்ஸ்ட்ரன்ஸ் அண்ட் டிரான்சாக்சன் சோ இந்த கொரிஸ் எல்லாமே இந்த பபங்கஷன்ஸ் எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். சோ சீக்குவலுக்கும் 9 ஹவர்ஸ்க்கு மாஸ்டர் கோர்ஸ் போட்டுருக்கேன். அந்த லிங்கம் டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு நீங்க பாத்துக்கலாம். ஓகே [தொண்டையைச் சரிசெய்தல்] சோ இதுக்கு அடுத்து பாத்தீங்கன்னா ப்ரோக்ராமிங் லாங்குவேஜஸ் சோ ஜாவா இல்ல ஸ்காலா இல்ல பைதான் நீங்க எது வேணாலும் எடுத்துக்கலாம். சோ ஐ பிரிபர் பைthon சோ பிக் டேட்டால நிறைய காம்பனன்ட்ஸ் வந்து பைதான சப்போர்ட் பண்ணும். அண்ட் அது மட்டும் இல்ல பைதான் வந்துஏலயும் நிறைய யூஸ் பண்றதுனால ஐ ஆல்வேஸ் பிரிபர் பைthon சோ நீங்க பைதான் வந்து கிளிக் பண்ணீங்க அப்படின்னா அதுல என்னென்ன டாபிக்ஸ் இருக்கு பைதான் இல்லைங்க இந்த டாபிக்ஸ் எல்லாம் நீங்க எந்த லாங்குவேஜ் எடுத்துக்கிட்டாலும் அதுலயும் இருக்கும். சோ உப்ஸ் கான்செப்ட் பபங்கஷனல் ப்ரோக்ராமிங் எக்செப்ஷன் ஹேண்ட்லிங்ஃபைல் ஹேண்ட்லிங் பேசிக் டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ்ஆன மேப் செட் லிஸ்ட் ஸ்டாக் அண்ட் கயூ அப்புறம் ஜேடிபிசி கனெக்டிவிட்டி எப்படி நம்ம வந்து ஒரு டேட்டாபேஸ நம்ம கோடோட கனெக்ட் பண்றது அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும். வேரியபிள்ஸ் டேட்டா டைப்ஸ் டேட்டா பிரேம்ஸ் ரொம்ப முக்கியம். ஓகேஃபைன் அடுத்து வந்து பிக் டேட்டா. சோ நீங்க வந்து யார்ட்டயாவது போயிட்டு நான் ஒரு டேட்டா இன்ஜினியர் அப்படின்னு நீங்க சொன்னீங்க அப்படின்னாவே டீபால்ட்டாவே உங்களுக்கு பிக் டேட்டா தெரிஞ்சிருக்கணும்னு நினைப்பாங்க. அப்படி பிக் டேட்டா தெரிஞ்சிருக்கணும்னு நினைக்கிறவங்க அகைன் என்ன நினைப்பாங்கன்னா உங்களுக்கு பிக் டேட்டாக்குள்ள ஹடுபன் ஸ்பார்க் தெரிஞ்சிருக்கணும்னு நினைப்பாங்க. ஏன்னா பிக் டேட்டாக்குள்ள 50க்கும் மேல டெக்னாலஜிஸ் இருக்கு. சோ ஹடுூபன்ஸ் ஸ்பார்க் டீபால்ட்டா தெரிஞ்சிருக்கணும்னு தான் நினைப்பாங்க. சோ பிக் டேட்டா அப்படின்னாவே ஹடுூபன்ஸ் ஸ்பார்க் கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும். சோ நீங்க எந்த ஒரு ஜாப் டிஸ்கிரிப்ஷன் நீங்க லிங்கடின்ல போயிட்டு டேட்டா இன்ஜினியரிங்னு சர்ச் பண்ணீங்கன்னா ஜாப்ஸ்ல நிறைய ஜாப்ஸ் வரும் இல்லையா அதோட டிஸ்கிரிப்ஷன்லாம் பாருங்க கண்டிப்பா ஹடுூப் அண்ட் ஸ்பார்க் வந்து மென்ஷன் பண்ணி இருப்பாங்க. ஹடுூப்ல அகைன் நீங்க எடுத்துக்கிட்டீங்கன்னா நிறைய காம்பனன்ட்ஸ் இருக்கு. அதுல நம்ம கான்சென்ட்ரேட் பண்ண வேண்டியது hடிfs ஹைவன் ஸ்கூப் மாத்திரம்தான். அதே மாதிரி ஸ்பார்க்லயும் நமக்கு நிறைய காம்பனன்ட்ஸ் இருக்கு. அதுல நீங்க கான்சென்ட்ரேட் பண்ண வேண்டியது rர்டி டேட்டாஃிரேம் ஸ்பார்க் சீக்குவல் ரொம்ப முக்கியம். அண்ட் அதுக்கப்புறம் ஸ்பார்க் ஸ்ட்ரீமிங் பார்த்தா போதும். ஓகேஃபைன். சோ இது எல்லாத்துக்கும் பாத்தீங்கன்னா ஹடுூப் ஸ்பார்க் எல்லாத்துக்குமே என்கிட்ட மாஸ்டர் கோர்ஸ் இருக்கு. அந்த லிங்க் நான் கொடுத்துருக்கேன். நீங்க போய் பார்க்கலாம். பட் இந்த சீரிஸ் பாத்தீங்கன்னா டேட்டா இன்ஜினியரிங் மாஸ்டர் கோர்ஸ் 2. 0 இது எல்லாமே பிரெஷ்ஷா புது எக்ஸாம்பிளோட இன்னும் நிறைய நியூ கான்செப்ட்ஸ்ோட நான் எடுக்க போறேன். பட் ஆல்ரெடி 1. 0 வெர்ஷன் ஆஃப் கோர்ஸ் வந்து அவைலபிலா இருக்கு. அதை நீங்க யூஸ் பண்ணிக்கலாம். 2. 0 ோட மாஸ்டர் கோர்ஸ் லிங்கும் போட்டுருக்கேன். அதுலயும் வீடியோஸ் ஆட் ஆயிட்டு இருக்கும். அதையும் நீங்க பார்க்கலாம். இதுக்கப்புறம் கிளவுட் அதாவது நீங்க ஃபர்ஸ்ட் இந்த ஆர்டர்லதான் வரணும். தெரிஞ்சுக்கணும், சீக்குவல் தெரிஞ்சுக்கணும். அதுக்கப்புறம் பைதான்லாம் முடிச்சு பிக் டேட்டா எல்லாம் கண்டிப்பா முடிச்சிட்டுதான் நீங்க கிளவுட தொடணும். ஓகே சோ கிளவுட்லயும் சில டேட்டா டெக்னாலஜிஸ் இருக்கும். சோ லீடிங் ப்ரொவைடர்ஸ்னு எடுத்தீங்கன்னா AWS gcp அஸ்ூர் அதே மாதிரி AWSல நீங்க எடுத்தீங்கன்னா டேட்டா டெக்னாலஜி நிறைய கொடுத்துருப்பான் இல்லையா வெப் டெவலப்மெண்ட்க்கு இருக்கும்ஏiக்கு இருக்கும் டெவாப்ஸ்க்கு இருக்கும். நமக்கு என்ன வேணும் டேட்டா. சோ டேட்டான்னு எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா அதுல நிறைய இருக்கும். அதுலயும் நம்ம கான்சென்ட்ரேட் பண்ண வேண்டியதுஏடஎஸ் பொறுத்தவரைக்கும் இஎம்ஆர்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும் அத்தினா. சோ இஎம்rங்கறது ஒன்னும் இல்ல [தொண்டையைச் சரிசெய்தல்] இதே ஹடுூபன் ஸ்பார்க்கஏடஎஸ் அவன் ஒரு பேர்ல கொடுக்குறான். அதுதான் இஎம்ஆர் அதே மாதிரி gிcபில வந்து டேட்டா ப்ராக் பிக்ரின்னு சொல்லுவாங்க. சோ அத்தனா வந்து ஒரு சீக்குவல் பேஸ்ட் சர்வீஸ். அதே மாதிரி

### Segment 2 (05:00 - 07:00) [5:00]

கூகல வந்து பிக்ரி ஒரு சீக்குவல் பேஸ்ட் சர்வீஸ். டேட்டா ப்ராக்ங்கறது அகைன் இங்க இஎrக்கு நான் என்ன சொன்னேனோ அதேதான். அதே மாதிரி அசூர்லையும் சினாப்ஸ் அண்ட் hடி இன்சைட் ஓகேங்களா. சோ இதை தொடர்ந்து ஏர்ஃப்ளோ. சோ ஏர்ஃப்ளோ எதுக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா ஸ்கெட்ூலிங்க. இப்ப நீங்க உங்க ஜாப்ஸ் எல்லாம் எழுதுனீங்க ஒரு பைதான் ஜாபோ சீக்குவல் ஜாபோ இல்ல பிக் டேட்டா ஸ்பார்க் ஜாபோ எழுதுனீங்க அப்படின்னா அதை நான் ஸ்கெட்யூல் பண்ணனும். டெய்லி என்னோட ஜாப் வந்து நான் எழுதி இருக்கற அந்த ஜாப் 9:00 மணிக்கு ஒரு டைமோ 6:00 மணிக்கு ஒரு டைம் ரன் ஆகணும்னு நான் வந்து ஒரு ஸ்கெட்ூல் பண்ணனும்னா அதை நம்ம பண்ணலாம். இல்ல முதல் ஜாப் ஓடினதுக்கு அப்புறம்தான் ரெண்டாவது ஜாப் ஓடணும்னு அந்த டிபெண்டன்சி கிரியேட் பண்ணனும்னாலும் ஏர்ஃப்ளோ யூஸ் பண்ணி நீங்க பண்ணலாம். ஏர்ஃப்ளோ வந்து இப்போதைக்கு வந்து மார்க்கெட்ல ஒரு லீடிங் காம்பனன்ட்டா இருக்கு ஸ்கெட்யூலிங்க டேட்டா இன்ஜினியரிங் அண்ட்ஏi ப்ராஜெக்ட்ஸ்ல அட் ஏர்ஃப்ளோ ஓபன் சோர்ஸவும் அவைலபிலா இருக்கு. அதுக்கப்புறம்ஏiஃர் டேட்டா இன்ஜினியர்ஸ் சோ டேட்டா இன்ஜினியர்ஸ் கூட AIல ஒர்க் பண்ணலாம். நமக்கும் அதுக்கான ரெக்வயர்மென்ட்ஸ் எல்லாம் இருக்கு. பட் நான் அகைன் சொல்ற மாதிரி என்னன்னா நீங்க ஃபர்ஸ்ட் இந்த விஷயத்தை எல்லாம் நீங்க முடிக்கணும். பைதான் பிக் டேட்டா எல்லாம் முடிச்சிட்டு கிளவுட்லயும் சில விஷயங்களை நீங்க எக்ஸ்பளோர் பண்ணிட்டு அதுக்கு அப்புறம்தான் நீங்கஏiஃர் டேட்டா இன்ஜினியரிங் வரணும். ரிவர்ஸ்ல போகாதீங்க. இந்த ரோட் மேப் பொறுத்தவரைக்கும் ரிவர்ஸ்ல தயவு செய்து போகாதீங்க. ஓகே சோ டேட்டா இன்ஜினியரிங் ஒருஏல என்னல்லாம் பண்ணுவாங்கன்னா எம்சிபி தெரிஞ்சிருக்கணும் ரேக் தெரிஞ்சிருக்கணும். ஓபன் சோர்ஸ் மாடல்ஸ எப்படி யூஸ் பண்றதுங்கற அளவுக்கு தெரிஞ்சுக்கிட்டு இத நம்ம ரெஸ்யூம்ல போட்டுக்கிட்டா போதும். இதை நம்ம ப்ராஜெக்ட்டா நான் பண்ணேன்னு கூட சொல்ல தேவையில்லை நான் வந்து இத வந்து யூஸ் பண்ணி இருக்கேன்னு சொன்னா கூட போதும். சோ அகைன் ட்ரஸ்ட் மீ கysஸ் சோ இதுதான் ஒரு சாலிட் ரோட் மேப். சோ இதைதான் நீங்க போகஸ் பண்ணனும். டேட்டா இன்ஜினியரிங் நிறைய பேருக்கு இன்னைக்கும் படிக்கும்போது நிறைய படிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்றவங்களுக்கு எல்லாம் ரீசன் என்னன்னா நிறைய விஷயம் நம்ம நீங்க சில கோர்ஸ் கண்டென்ட் கொடுக்கறவங்க ஆகட்டும் இல்ல லிங்கடின்ல சில டேட்டா இன்ஃப்ளுவன்சர்ஸ் ஆகட்டும் அவங்க நிறைய விஷயத்தை தரோ பண்றாங்க. இதை படிங்க இதை படிங்கன்னு பட் ஸ்டில் திஸ் இஸ் த சாலிட் ரோட் மேப் ட்ரஸ்ட் மீ நான் வந்து கிட்டத்தட்ட லைக் ஒரு 12 இயர்ஸ டேட்டா இன்ஜினியரா இருக்கேன். செவ இயர்ஸ கண்டென்ட் போட்டுட்டு இருக்கேன். என்னோட YouTube சேனல்ல வீடியோஸ் பார்த்து மட்டுமே நிறைய சக்சஸ் ஸ்டோரிீஸ் இருக்கு. நான் என்னோட இடாகராம் ஸ்டேட்டஸ்லயும் என்னோட ஸ்டோரிலயும் வச்சிருப்பேன். என்னோட ஹிஸ்டரி ஆஃப் ஸ்டோரிீஸ் எடுத்து பாத்தீங்கன்னா எல்லா சக்சஸ் ஸ்டோரிீஸ்ும் நான் ஷேர் பண்ணி இருப்பேன். என்கிட்ட பெய்டு கோர்ஸ் எதுவுமே கிடையாது. YouTube வீடியோ மாத்திரமே பார்த்து எல்லாரும் வந்து ஜாப கிளியர் பண்ணி இருக்காங்க. நிறைய பேர் இன்னும் படிச்சிட்டு இருக்காங்க. சோ ட்ரஸ்ட் மீ கைஸ் சோ என்னைக்குமே என்னோட டீச்சிங் ஸ்டைல் எப்படி இருக்கும்னு என்னோட ரெகுலர் ஃபாலோவர்ஸ்க்கு தெரியும். நான்ஃபண்டமெண்டல்ஸ ஹைலி போகஸ் பண்ணுவேன். இண்டஸ்ட்ரிக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் நான் ஃபர்ஸ்ட் பிரியாரிட்டியா சொல்லி கொடுப்பேன். சோ அதை மட்டுமே நீங்க எந்த ஒரு கன்பியூஷனும் இல்லாம பார்த்தீங்கன்னாவே தாராளமா போதும். டேட்டா இன்ஜினியரிங் உங்களுக்கு ஈஸியாவும் தெரியும். உங்களுக்கு கான்ஃபிடென்ட்டையும் கொடுக்கும். ஓகே சோ அவ்வளவுதான். தேங்க்ஸ் பார் வாட்சிங். தேங்க்ஸ் forர் வாட்சிங். இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தது அப்படின்னா லிங்கடின்ல ஒரு ஜெனயுன்ஃபீட்பேக் உங்க லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் பத்தி எழுதி அண்ட் என்ன அதுல டேக் பண்ணுங்க. அண்ட் இந்த சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. உங்க பிரண்ட்ஸ் அண்ட் கலீக்ஸ்க்கும் இதஃபார்வர்ட் பண்ணுங்க அண்ட் என்னோட சேனல்ல டேட்டா இன்ஜினியரிங் மட்டும் கிடையாது இன்னும் நிறைய ப்ரோக்ராமிங் லாங்குவேஜஸ் சீக்குவல் லைனக்ஸ் கிளவுட் மாதிரி மாஸ்டர் கோர்ஸ் வீடியோஸ் தமிழ்ல ஃப்ரீயா அவைலபிலா இருக்கு போய் பாருங்க டேட்டா இன்ஜினியரிங்க தமிழ்ல ஈஸியா சொல்லி கொடுக்கறதுக்கு நான் இருக்கேன் கவலைப்படாதீங்க என்னோட லிங்க் அண்ட் இடாகரா பேஜோட லிங்க் டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல இருக்கு நீங்க அங்க என்னஃபாலோ பண்ணிக்கலாம் ஒன்ஸ் அகைன் தேங்கஸ் forர் வாட்சிங் guysஸ்
