# Sales வரலையா? 😟 Amazon Sellers இதை செய்யுங்கள் 🚀 | Coupons & Deals Strategy in Tamil 🔥

## Метаданные

- **Канал:** Tamil Ecommerce
- **YouTube:** https://www.youtube.com/watch?v=ZHME50O6p54
- **Дата:** 11.05.2026
- **Длительность:** 9:00
- **Просмотры:** 4,308
- **Источник:** https://ekstraktznaniy.ru/video/51262

## Описание

Boosting your sales on Amazon, Flipkart, and Meesho requires more than just running ad campaigns. In this video, I share effective organic and promotional strategies to help you increase your orders and clear out slow-moving stock while maintaining your profit margins.

What You'll Learn:
Beyond Ad Campaigns: Why you shouldn't rely solely on ads and how to use other tools effectively.
Amazon Deals & Lightning Deals: How to get featured on the high-traffic deals page to attract impulse buyers.
Flipkart & Meesho Programs: Understanding platform-specific promotions like prepaid discounts and influencer marketing.
Coupon Codes & Offers: Using Amazon coupons, Buy 1 Get 1 (BOGO), and combo listings to increase conversion rates.
Inventory Management: Smart ways to clear "dumped" or slow-moving stock without heavy losses.
Margin Calculation: CRITICAL tips on calculating your costs before offering discounts to ensure you stay profitable.
Whether you are a beginner or an experienced seller, thes

## Транскрипт

### Introduction []

ஹலோ பிரண்ட்ஸ் வெல்கம் டு தமிழ் காமர்ஸ். சோ இந்த வீடியோல நம்ம என்ன பாக்க போறோம்னு பாத்தீங்கன்னா FP, Amazon, மஷோ மாதிரி போர்ட்டல்ல சேல் பண்றவங்களுக்கு சேல்ஸ் இன்கிரீஸ் பண்றதுக்கான ஒரு ஸ்ட்ராட்டஜின்னு கூட சொல்லலாம். சோ இந்த வீடியோ நான் எப்படி நான் வந்து உங்ககிட்ட சேனுும் நினைச்சேன்னா, பெரும்பான பேர் என்ன பண்றாங்கன்னா, சேல்ஸ் இன்கிரீஸ் பண்ணாலே கேம்பெயன் ரென் பண்ணனும் அப்படின்ற ஒரு மைன்ஸ் இருக்காங்க. இட்ஸ் ஓகே ஃபைன் கேம்பெயன் ரன் பண்றது நல்ல விஷயம்தான். பட் அப்பார்ட் ஃிரம் கேம்பெயன் ரன் பண்றதை விட நிறைய இன்னமும் வழிகள் இருக்கு. அதையும் ட்ரை பண்ணி பாக்கணும். ஏன்னா, சேல்ஸ் இன்கிரீஸ் பண்ணும்னாலே கேம்பெயின்தான். அப்படின்ற ஒரு இதுல இருந்து மாறுபட்டு இப்படியும் யோசிக்கணும். அதுக்காக கேம்பெயன் விடக்கூடாது. கேம்பெயன் பிளஸ் இதையும் ட்ரை பண்ணனும். இந்த மாதிரி வழிகளும் இருக்கு அப்படின்றதுக்காகதான் இந்த வீடியோ நான் வந்து உங்ககிட்ட கொண்டு வந்து சேர்கணும்ு நினைச்சேன். சோ, வாங்க இந்த வீடியோல சேல்ஸ் இன்கிரீஸ் பண்றதுக்கு வேற என்னென்ன வழிகள் இருக்கு அப்படின்றத பார்க்கலாம். [음악]

### Knowledge needed for Amazon ad campaigns [0:48]

சோ ஃிரண்ட்ஸ் இப்ப பாத்தீங்கன்னா, Amazon அப்படின்ற ஒரு பிளாட்பார்ம் மட்டும்தான் கேம்பெயன்ன்ற ஒரு விஷயத்தை நான் வந்து ரன் பண்ணுங்க. அதுவும் நிறைய நாலேட்ஜ் கெயின் பண்ணிட்டு, கிளிக்ன்னா என்ன? இம்ப்ரஷன் என்ன? ரீச்ன்னா என்ன? கீவேர்ட்ஸ்லயே வந்து நிறைய டைப்ஸ் இருக்கு. ரிவ்யூஸ வச்சு கேம்பென் டன் பண்றதுக்கும், ரிவ்யூஸ் இல்லாம கேம்பென் டன் பண்றதுக்கும் என்னென்ன வித்தியாசம் இருக்கு? இந்த மாதிரி போதுமான அளவு நாலேட்ஜ்லாம் கெயின் பண்ணிட்டு அதுக்கு அப்பறமா Amazon ரன் பண்ணுங்கன்னு சொல்லுவேன். ஈவன் flipkart மஷோல நான் வந்து அந்த அளவுக்கு

### Why avoid campaigns on Meesho? [1:10]

நான் சஜெஸ்ட் பண்ணதே கிடையாது. இன்ஃபேக்ட் மஷோல தயவு செய்து ரன் பண்ணாதீங்கன்னுதான் நிறைய இடத்துல சொல்லிருக்கேன். ஏன்னா எங்களோட எக்ஸ்பீரியன்ஸ வச்சு நாங்க சொல்றோம். மஷோல செல் பண்ணாதீங்கன்னு சொல்ல மஷோன்ற ஒரு தளத்துல எப்பவுமே வந்து கேம்பெயன முடிஞ்ச அளவுக்கு அவாய்ட் பண்ணிதான் சொல்லுவோம். சோ, அப்ப இதை தவிர வேற வழியே இல்லையா சார் அப்படின்னு

### Understanding Amazon Deals (Impulse Marketing) [1:22]

அப்படின்னு கேட்டீங்கன்னா இருக்கு. இப்போ Amazonல பாத்தீங்கன்னா வந்து டீல்ஸ்ன்னு ஒன்னு இருக்கு. டீல்ஸ்னா பாத்தீங்கன்னா டெய்லி பேசிஸ்லயே பாத்தீங்கன்னா உங்களுக்கு Amazonன்ற வெப்சைட்ல ஒரு கஸ்டமர் பாயிண்ட் ஆஃப் வியூல உள்ள போய் பாத்தீங்கன்னா நீங்க தேவைப்படுறத சர்ச் பண்ணி வாங்குவீங்க. அதுக்கு கீழ பாத்தீங்கன்னா கேட்டகரிஸ் இருக்கும். அதுக்கும் கீழ பாத்தீங்கன்னா நீங்க ஃப்ரீக்வண்ட்டா நீங்க என்னென்ன ப்ராடக்ட்ஸ்லாம் பாத்துருக்கீங்களோ அதுவும் வரும். பட் டீல்ஸ்ன்ற ஒரு பேஜ்ே இருக்கும் பாத்துருக்கீங்களா? சோ, அதுல என்னன்னா இன்னைக்கு டீல்ஸ் இது. கிட்டத்தட்ட இன்னைக்கு Amazonல இந்த மாதிரி டீல்ஸ் ரன் ஆயிட்டு இருக்கு. இத வந்து இந்த ஒரு டைம்க்குள்ள நீங்க வாங்கிட்டீங்கன்னா, இவ்வளவு ரூபா உங்களுக்கு ஆஃபர்ல கிடைக்குது. இந்த ஆஃபர் நீங்க லெஃப்ட் பண்ணிட்டீங்கன்னா, நீங்க பழைய பிரைஸ்க்கு மாறிடும்ன்னு சொல்லிட்டு, இன்டைரக்டா வந்து ஒரு இம்பல்ஸ் மார்க்கெட்டிங் பண்ணுவாங்க. டெம்ட் ஆக்கி விட்டு அத சேல்ஸ் பண்ணப்பாங்க. இப்ப Amazonல பாத்தீங்கன்னா நிறைய பேஜஸ் இருக்கும். ஹோம் பேஜ் இருக்கும், கேட்டகிரி பேஜ் இருக்கும், ப்ராடக்ட் பேஜ் இருக்கும். இதுல அதிகமான ட்ராபிக் வரதுக்குன்னா இந்த டீல்ஸ்ன்ற பேஜ்தான். ஏன்னா டெய்லி பேஸ்ல ஏதாவது கம்மியான ரேட்டுக்கு வாங்க முடியுமான்னட்டு இந்தியால நிறைய கன்ஸ்யூமர்ஸ் அந்த பேஜ் போய் பார்த்துட்டே இருப்பாங்க. சோ, அப்படி இருக்கும்போது அந்த இடத்துல நம்ம ப்ராடக்ட் வந்துச்சுன்னா, கண்டிப்பா நமக்கு சேல்ஸ் ஆக வாய்ப்புகள் நிறைய இருக்கு. சோ, அதுக்கு பேர்தான் டீல்ஸ்

### Benefits of Deals Participation [2:12]

பார்டிசிபேஷன்ு சொல்லுவாங்க. சோ, நிறைய டீல்ஸ் ரன் பண்ணிட்டே இருப்பாங்க Amazonல. அதுவும் இல்லாம எப்படி நீங்க வந்து கேம்பெயன் ரன் பண்ண பார்த்து ரன் பண்றீங்களோ, இதுலயும் வந்து மார்ஜின் கால்குலேட் பண்ணி ரன் பண்ணுங்க. நார்மலா உங்களுக்கு ஆர்கானிக்கா ஒரு ஆர்டர் வந்துச்சுன்னா 80 டு 100 மார்ஜின் இதுல நீங்க பார்டிசிபேட் பண்ணதுனால இன்னுமும் மார்ஜின் ஸ்ட்ரிங்க் ஆக வாய்ப்பு இருக்கு. சோ அதனால அதெல்லாம் கால்குலேட் பண்ணிட்டு அந்த டீல்ஸ்ல பார்டிசிபேட் பண்ணுங்க. மேக்ஸிமம் டீல்ஸ் நான் யாருக்கு ரெக்கமெண்ட் பண்ணும்னா எனக்கு இனிஷியலா ஒரு சேல்ஸ கிக் ஸ்டார்ட் பண்ணியே ஆகணும். ஏன்னா இனிஷியலா கிக் ஸ்டார்ட் பண்ணாதான் எனக்கு ரிவயூஸ் வரும். ஆர்கானிக்கா இம்ப்ரஷன் வர ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் நான் வந்து டீல்ஸ்ல பார்டிசிபேட் பண்ணா கூட எனக்கு ஆர்டர்ஸ் வர ஆரம்பிச்சிரும். அப்படின்ற மைண்ட் செெட்ல உள்ளவங்க ஓகே நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.

### Clearing dumped stock through deals [2:46]

பார்க்கலாம். ரெண்டாவது சார் எனக்கு வந்து சில ப்ராடக்ட்ஸ் எல்லாம் டம்ப் ஆயிருக்கு. நல்லா சேல்ஸ் போனாலும் ஒரு ரெண்டு மூணு லிஸ்டிங்ஸ் உள்ள ப்ராடக்ட் ஏன்டா வாங்கி வச்சோம்ன்னு இருக்கு. சேல்ஸே போக மாட்டேது எந்த பிளாட்பார்ம்லயும் அப்படியே டம்ப் ஆகி உடாந்துருக்கு. அட்லீஸ்ட் அதை நான் வந்து ஓரளவுக்கு தள்ளி விட்டுட்டேன் கஸ்டமர்ஸ்ட்ட அப்படின்னா அந்த மணிய வச்சு நான் நல்லா போற ப்ராடக்ட்ல கூட இன்வெஸ்ட் பண்ணிடுவேன் அப்படின்ற சில பேர்ல ஒரு இக்கட்டான சூழ்நில இருப்பாங்க. ஃபர் எக்ஸாம்பிள் ஒரு 10 லிஸ்டிங் பண்ணாங்கன்னா 10 லிஸ்டிங்மே அவங்களுக்கு ஹிட் ஆகாது. அதுல ஒரு மூணு லிஸ்டிங் டம்ப் ஆகி அப்படியே இருக்கும். ஒரு சேல் கூட போகாம. சோ, அந்த மாதிரி ப்ராடக்ட்டா இந்த மாதிரி டீல்ஸ போட்டு கம்மியான ப்ராஃபிட் தள்ளி விட்டுட்டு நல்ல ப்ராடக்ட்ல அந்த மணிய இன்வெஸ்ட் பண்ணலாம். அந்த மாதிரி மைண்ட் செலவும் டீல்ஸ் பார்டிசி பண்ணலாம். இது ஏன் சொல்றேன்னா, இந்த மாதிரி டிஸ்கிளைமர்ல்லாம் குடுத்துக்கறேன். பார்த்து பண்ணுங்க.

### Flipkart Programs & condition-based deals [3:19]

flipkartலயும் பாத்தீங்கன்னா, இதுக்கு பேரு வந்து டெல்ஸ் வந்து அங்க ப்ரோக்ராம் சொல்லுவாங்க. கிட்டத்தட்ட டெய்லி பேஸ்ல ஏதாவது கொண்டு இருக்கும். ப்ரீபேட் ஆர்டர்ஸ்க்கு வந்து ஃிளாட்டா 10% டிஸ்கவுண்ட் தரும். ஆடியன்ஸ்க்கு வந்து ஒரு கண்டிஷன் பேஸ்ட் ஒரு டீல்ஸ் மாதிரி கொடுப்பாங்க. அது பேரு அங்க Flipkartல ப்ரோக்ராம்ஸ்ன்னு சொல்லுவாங்க. அதுலயும் வந்து நீங்க பார்டிசிபேட் பண்ணலாம். கிட்டத்தட்ட ஒரு 20 25 லிஸ்டிங்ஸ் வச்சிருக்கேன். அதுல இந்த அஞ்சு லிஸ்டிங்ஸ மட்டும் நான் அதுல அப்டைன் பண்றேன் அப்படின்னா, சோ இங்க எப்படி Amazon ASோ அங்க வந்து FSN கோடுன்னு சொல்லுவாங்க. அந்த செட் ஆஃப் லிஸ்டிங்ஸ் மட்டும் நீங்க அப்டைன் பண்ணலாம். இல்ல எல்லா லிஸ்டிங் கூட அப்டைன் பண்ணிக்கலாம். சோ, அப்ப பண்ணும்போது என்ன ஆகும்னா அந்த கண்டிஷன் கீழதான் உங்களுக்கும் ஆர்டர் வரும். அப்ப 500 ஒரு ப்ராடக்ட் நீங்க செல் பண்ணீங்க. ப்ரீபய்டு ஆர்டர் அப்படின்ற பட்சத்துல 10% டிஸ்கவுண்ட்னா அப்ப எண்ட் ஆஃப் தி டே உங்களுக்கு கஸ்டமர் கையில இருந்து 450 தான் வரும். சோ இதெல்லாம் ஓகே இந்த ரூல்ஸ் அண்ட் ரிகஷன் எல்லாம் படிச்சு எனக்கு மார்ஜின் அபெக்ட் ஆக போறது இல்லைன்னு தெரிஞ்சா நீங்க அந்த மாதிரி ப்ரோக்ராம்ஸ்ல அப்ளைன் ஆகலாம்.

### Meesho Influence Marketing & Programs [3:58]

மீஷோலயும் பாத்தீங்கன்னா அதே மாதிரி கொண்டு வந்துருக்காங்க. இன்பளுயன்ஸ் மார்க்கெட்டிங் சொல்லிட்டு ஒரு ப்ரோக்ராம் கொண்டு வருவாங்க. அந்த மாதிரி இதுல நீங்க பார்டிசிபேட் பண்ணலாம். அப்புறம் டேல் ஆஃப் தி டேம நிறைய இருக்கு. பட் ஆனா அவங்களோட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்லாம் ரொம்ப கீழ கம்மியான இடத்துல சின்ன லிங்கா கொடுத்துருப்பாங்க. அதை கிளிக் பண்ணி ஜூம் பண்ணி பார்த்து படிச்சு பாத்துட்டு அப்டேன் ஆகிக்கோங்க. எக்காந்து கொண்டும் அத படிச்சு பாக்காம போய் லாஸ்ல ஃபேஸ் பண்ணி முடிஞ்சாதீங்க. அதுக்காகதான் எனக்கு இந்த வீடியோல தயக்கமா இருக்கு. ஒவ்வொரு விஷயத்தையும் சொல்ல சொல்ல. பட், நீங்க முடிஞ்ச அளவுக்கு உஷாரா ஆயிக்கோங்க. இதுல வந்து சின்ன ஒரு நெகட்டிவ் இருக்கு. அதையும் சொல்ல

### Eligibility for Amazon Lightning Deals [4:21]

விரும்புறேன் என்னன்னு பாத்தீங்கன்னா, இப்ப Amazonல மட்டும்தான் அந்த நெகட்டிவ். மத்தபடி Flipkart மியூசல யாரு வேணா என்ன வேணும் பண்ணலாம். என்னன்னு பாத்தீங்கன்னா, Amazonல வந்து எல்லாராலயுமே டீல்ஸ்ல பார்டிசிபேட் பண்ண முடியாது. பார்டிசிபேட் பண்றதுக்கு எலிஜிபிலிட்ட இருக்கு சார். அப்போ அவங்க பண்ணலாம்ன்னு கேட்டீங்கன்னா, அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு. என்னன்னா இப்ப நான் ஜெபசின்ற ஒருத்தர் நான் Amazonல லாங் டெர்மா சேல் பண்றேன். என்கிட்ட ஒரு 50 லிஸ்டிங்ஸ் மேல இருக்குன்னு வச்சுக்கோங்களேன். அதுல அவங்க எலிஜிபிலியே பாத்தீங்கன்னா, ஒரு அஞ்ச ஆறு லிஸ்டிங்ஸ் மட்டும்தான் இந்த டீல்ஸ்ல பார்டிசேட் பண்ணேன்னு சொல்லிட்டு அலோ பண்ணுவாங்க. அது எந்த டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ல பண்றாங்கன்னு தெரியல. அவங்க ஒரு அல்காரிதம் மாதிரி ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க. இந்த கேட்டகிரில உள்ள ப்ராடக்ட் இன்னைக்கு டீல்ஸ்ல எலிஜிபிலிட்டி இருக்கு. அதை நீங்க பண்ணுங்க. ரிவ்யூஸ் இந்த ப்ராடக்ட் இருக்கு. கிட்டத்தட்ட எப்படின்னா, இன்னைக்கு ஒரு ப்ராடக்ட் லிஸ்ட் பண்ணி உடனே அந்த இதை நம்ம டீல்ஸ்க்கு மூவ் பண்ண முடியாது. அவங்க Amazon வந்து லேர்ன் பண்றாங்க. ஓகே இந்த செல்லர்ஸ்க்கு இந்த லிஸ்டிங்க்கு வாய்ப்பு கொடுக்கலாம். உங்களுக்கு அந்த எலிஜிபிள் இருந்தாதான் நீங்க டீல்ஸ்ல பார்டிசபேட் பண்ண முடியுமே தவிர எல்லாராலயுமே எல்லா லிஸ்டிங்குமே கொண்டு போய் சேர்க்க முடியாது. டீல்ஸ்ன்ற ஒரு விஷயத்துல பார்டிசிபேட் பண்ண முடியாது. அதுதான் ஒரு நெகட்டிவவா நான் கருதுறது. மத்தபடினா Fப்kart மிஷோல யாரு வேணாலும் என்ன லிஸ்டிங்ஸ் வேணாலும் அந்த ப்ரோக்ராம்ல அப்டைன் பண்ணிக்கலாம். ஆப்ட அவுட்டும் பண்ணிக்கலாம் அப்டைனும் பண்ணிக்கலாம். சோ ஓகே சார் இப்ப நான் ஒரு பிகினர் சார். டீல்ஸ்ன்ற ஒரு விஷயத்துலயே இந்த மாதிரி ஒரு செக் பாயிண்ட் வச்சட்டாங்க. அப்ப எதுவுமே பண்ண முடியாதுன்னு கேட்டீங்கன்னா, பிகினர்ஸ்க்கும் நிறைய யூசர் ஃிரெண்ட்லியா ஒரு சில

### Using Amazon Coupon Codes to attract customers [5:18]

விஷயங்கள் Amazonல பண்ணிருக்காங்க. என்னன்னு பாத்தீங்கன்னா வந்து டீல்ஸ்லயே வந்து நிறைய விதமான டீல்ஸ் இருக்கு. இப்ப நம்ம சொன்னது எல்லாமே லைக்னிங் டீல்ஸ்ன்னு சொல்லுவாங்க. இதுக்குப்புறம் பாத்தீங்கன்னா சேல்ஸ் இன்கிரீஸ் பண்றதுக்காகவே சில ஸ்ட்ராட்டஜிஸ் வந்து யூசர் ஃிரண்ட்லியா புது செல்லர்ஸ்க்கும் கொடுக்குறாங்க. எப்படின்னா கூப்பன் கோடுன்னு ஒன்னு இருக்கு. என்னன்னு பாத்தீங்கன்னா, இன்டைரக்டா வந்து என்னமோ உங்களுக்கு மட்டும்தான் பிரத்தியேகமான ஒரு கூப்பன் கோடு குடுக்குறாங்க. இதை நீங்க அப்ளை பண்றதுமா உங்களுக்கு இன்ஸ்டன்ட்டா 2% டிஸ்கவுண்ட் கிடைக்கும். 5% டிஸ்கவுண்ட் கிடைக்கும்ன்னு சொல்லிட்டு Amazonல கூப்பன் கோடு வந்து லிஸ்டிங்ஸ்க்கு இன்டிவிஜுவலா ஜெனரேட் பண்ற வாய்ப்புகள் கொடுப்பாங்க. சோ, அந்த மாதிரி கூப்பன் கோடு கிரியேட் பண்ணனால கஸ்டமர்ஸ்க்கு என்ன ஒரு பாயிண்ட் ஆஃப் வியூனா நமக்கு இந்த கூப்பன் கோடு எப்படியாவது யூஸ் பண்ணிக்கணும்ப்பா. இன்னைக்குதான் இந்த கூப்பன் கோடு கிடைச்சிருக்கு. சுகிலஜோட்டோலாம் கூட பாப்பீங்க. சண்டே 15 போட்டீங்கன்னா உங்களுக்கு 15% ஆஃபர் கிடைக்கும் பிரியாணில. இன்ஃபேக்ட் அவங்களுக்கு பிரியாணி சாப்பிடணும்னு கூட தோணாது. பட் இந்த கூப்பன் கோடு யூஸ் பண்ணி ஆகணும்ன்னு சொல்லிட்டு பிரியாணி ஆர்டர் போடுவாங்க. சோ, அந்த மாதிரி கஸ்டமர்ஸ் கிட்ட டெம்ட் ஆகக்கூடிய ஒரு விஷயம்தான் கூப்பன் கோடு. அதை நீங்க இன்டிவிஜுவலா எல்லா லிஸ்டிங்ஸுமே பண்ணலாம். இப்ப அந்த டீல்ஸ்ல பார்டிசபேட் ஒரு எலிஜிபிலிட்ட இருக்குல்லையா அந்த மாதிரி இல்லாம இப்போ ஒரு புதுசா ஒரு லிஸ்டிங் கிரியேட் பண்ணிட்டு கூட நீங்க உடனே அந்த லிஸ்டிங்கு கூப்பன் கோடு கிரியேட் பண்ணலாம். கூப்பன் கோடு கிரியேட் பண்ணதுனால இன்டைரக்டா ஆடியன்ஸ் வந்து கொஞ்சம் ஓகே நம்ம இத பண்ணலாம். உடனே அந்த கூப்பன் கோடு அப்ளை பண்ணி வாங்கிக்கலாம்னு சொல்லிட்டு தோணும்.

### Buy One Get One (BOGO) & other offer strategies [6:14]

அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா பை ஒன் கெட் ஒ பைட கெட் ஒன் இந்த மாதிரி சில ஆபர்ஸ்லாம் கூட நீங்க கிரியேட் பண்ணலாம் லிஸ்ட்ஸ்க்கு. சோ இப்ப இதனால என்ன ஆகும்னா ஓகே நம்ம வந்து ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம். கிட்டத்தட்ட பாரம்பரியமா இருக்கற ட்ரெடிஷன்தான். ஃபார் எக்ஸாம்பிள் நீங்க வைக்கிறது வந்து சாரியா இருக்கலாம். பை ஒன் கெட் ஒன் குடுத்தா உங்களுக்கு மார்ஜின் அபெக்ட் ஆயிடும். இல்ல பை ட கெட் ஒன் குடுத்தா கூட சில பேருக்கு அபெக்ட் ஆகும். இல்லையா அதுக்கு ஏத்த மாதிரி ப்ராடக்ட்டோட பிரைஸ் இன்கிரீஸ் பண்ணிட்டு இந்த ஆபர்ஸ்ல உள்ள கொண்டு போவாங்க. ₹00 விக்கற பொருள வேணுனே வந்து அவங்க ₹50ன்னு லிஸ்ட் பண்ணி இந்த ₹50 பொருள வாங்கும்போது இதே மாதிரி பொருள் இன்னொன்னு ஃப்ரீயா உங்களுக்கு கிடைக்குது. பை ஒன் கெட் ஒன் அப்படி சொல்லுவாங்க. பட் நீங்க அது எல்லாமே வந்து ஒரு ஸ்ட்ராட்டஜி தான். கால்குலேட் பண்ணி பாருங்க ஒரு பேப்பர் எடுத்து எழுதி ஓகே நம்ம இந்த ₹00ய்க்கு ஒரு புறவை வைக்கிறோம்னா இதுக்கு பை ஒன் கேட் ஒன்னு போட்டா நமக்கு லாஸ்ல தான் நிக்குது. அப்ப இதுக்கு ஏத்த மாதிரி ப்ராடக்ட் பிரைஸ் இன்கிரீஸ் பண்ணிட்டு அதுக்குப்புறம் நம்ம பை ஒன் கேட் ஒன் ஆஃபர் குடுக்கலாம்ன்னு சொல்லிட்டு கொண்டு போவாங்க. அந்த மாதிரி நீங்க கால்குலேட் பண்ணுங்க மேனுவலா பிரைஸ அதுக்கப்புறம் நீங்க இந்த மாதிரி பை ஒன் கெட்ஒ பை கெட் 2 இந்த மாதிரில்லாம் பண்ணுங்க. அதே மாதிரி

### Combo listing strategies [7:01]

சில பேரு வந்து இந்த காம்போஸ் போடுவாங்க. லிஸ்டிங்ஸ்ல மாஸ்க் பேக் ஆப் 100ன்னு எடுத்தீங்கன்னா இது வந்து ஒரு ₹150 பேக் ஆப் 200 எடுத்தீங்கன்னா கிட்டத்தட்ட ₹275 தான். அப்ப ஸ் பாப்போம் ₹ ₹50னா ₹ ₹00தான் வரணும். ஆனா இங்க ₹75க்கு தராங்களே அப்ப ₹5 நமக்கு கிட்டத்தட்ட மிச்சமாகுது. அப்போ காம்போஸ் போடும்போது என்ன ஆகும்னா நீங்க நம்பர் ஆஃப் ப்ராடக்ட்ஸ் இன்கிரீஸ் பண்ண காஸ்ட் கம்மி பண்ணிட்டே வரணும். ச அப்படி என்ன லாஸ்ட் தானு கேட்டீங்கன்னா அப்படி கிடையாது என்னன்னா எல்லாரோட மைண்ட் செட் அப்படின்னா டக்கு டக்குன்னு ப்ராடக்ட் மூவ் ஆயிட்டே இருக்கணும். அதுக்கப்புறம் வந்து எஓன்னு சொல்லுவாங்க மினிமம் ஆர்டர்

### Minimum Order Quantity (MOQ) strategy [7:28]

குவான்டிட்டி Amazமonல மினிமம் ஆர்டர் குவான்டிட்டினா சில லிஸ்டிங்ஸ பார்க்கும்போது வெறும் ₹ப அப்படின்னு காட்டுவாங்க சர்ச் இன்ஜின் பேஜ்ல ₹ ய்க்கு ஒரு ப்ராடக்ட்டா பரவால்ல ஷிப்பிங் சார்ஜ்லாம் ஒரு ₹ வந்தா கூட பரவால்லப்பா ₹க்கு கிடைக்குதேன்னு சொல்லிட்டு உள்ள போய் பாப்பாங்க. இன்ஃபேக்ட் வந்து நான் நிறைய ஃபீல் பண்ருக்கேன். எனக்கு பிரைம் டேக்னால ஷிப்பிங்கும் ஃப்ரீ. ஆனா ₹3 ய்க்கு ஒரு ப்ராடக்ட் கிடைக்குதே உள்ள போய் பார்த்தா ஆனா மினிமமாவே நீங்க வந்து அஞ்சு ப்ராடக்ட் ஆட் பண்ணனும். இந்த கார் ஆக்சரிஸ்லாம் நான் பாப்பேன். எனக்கு அந்த மைக்ரோ பைபர் கிளாத் எல்லாம் நான் வந்து சர்ச் பண்ணும்போது வெறும் ₹5 தான் அதுவும் பிரைம் டேக் இருக்கு சூப்பர்ப்பா அப்படின்னு உள்ள போய் பார்த்தா மினிமம் அஞ்சு பீஸ் வாங்கணும்பாங்க. ₹3 கிடைக்குது அஞு கிளாத் ₹50ன்னு சொல்லிட்டு அப்ப யோசிச்சு பாருங்க அவங்களோட இன்டென்ஷன்ன்னா என்னோட சர்ச் இன்ஜின் பார்க்கும்போது என்னோட ப்ராடக்ட் பேஜ்குள்ள கொண்டு வந்துரணும் எப்படியாவது ஆடியன்ஸ அதுக்கப்புறம் அவங்க வந்து டெசிஷன் வந்து மேக் பண்றது அவங்களோட இஷ்டம். பட் நான் ஒரு ட்ராஃபிக் ஜெனரேட் பண்ணிட்டேன் இல்லையா? சோ ஆட்டோமேட்டிக்கா Amazonங்க தொத்து தொரத்தி வாங்க வச்சிட்டே இருப்பாங்க. சோ இந்த

### Conclusion [8:13]

மாதிரி ஏகப்பட்ட வழிகள் இருக்கு. கேம்பெயன தவிர்த்துட்டு நான் ஏன் சொல்றேன்னா கேம்பெயனும் ட்ரை பண்ணுங்க. அடிஷனலா இதையும் ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணுங்க. முக்கியமா லைட்னிங் டீல்ஸோ இல்ல கூப்பன் கோடோ, பை ஒன் கெட் ஒன் மாதிரி ஆஃபர்ஸ் கொடுக்கறதோ, இல்ல காம்போ லிஸ்டிங் கிரியேட் பண்றதோ எதுவா இருந்தாலும் சரி, உங்களோட ப்ராடக்ட்டக்கு அது ஒத்து வருமா? உங்களோட மார்ஜின் அது எந்த அளவுக்கு அபெக்ட் பண்ணுதுன்னட்டு ஒரு நோட்பேட்ல எழுதி பார்த்துட்டு, அதுக்கப்புறமா நீங்க ட்ரை பண்ணுங்க. இதெல்லாம் பாக்காம உள்ள போயிட்டு, ஐயயோ எனக்கு வந்து நிறைய லாஸ் ஆயிடுச்சு அப்படின்னு சொல்லிட்டு, உங்க மணிய வேஸ்ட் பண்ணிடாதீங்க. இதுதான் சொல்றேன். முடிஞ்ச அளவுக்கு நிறைய இடத்துல இந்த இன்சிஸ்ட் பண்ற காரணம், லாஸ்ன்ற ஒரு விஷயத்தை கறந்து கொண்டும் என்னோட வியூஸ்ஃபேஸ் பண்ண கூடாதுன்றததான் சொல்றேன். சோ, இந்த வீடியோ உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி நிறைய வீடியோஸ் நம்ம தமிழ் காமர்ஸ் சேனல்ல போஸ்ட் பண்ணிருக்கோம். ஒன் பை ஒன்னா செக் பண்ணி பாருங்க. ஏன்னா நிறைய இன்பர்மேஷன் ஈகமர்ஸ பத்தி சொல்லிருக்கோம். பட் இன்பர்மேஷன் வீடியோக்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது இல்ல. எல்லாருமே நீங்க சப்போர்ட் பண்ணின்னு நினைக்கிறேன். சோ இந்த மாதிரி வீடியோஸ்லாம் மிஸ் பண்ணாம பாக்கணும்ு வச்சீங்கன்னா நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. பக்கத்துல இருக்கற பெல் ஐகான பிரஸ் பண்ணிக்கோங்க. தேங்க்யூ. Yeah.
