# 🖨️Ecommerce Business-க்கு Best Printer இதுதான்! 🔥Direct Thermal Printer Tamil

## Метаданные

- **Канал:** Tamil Ecommerce
- **YouTube:** https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U
- **Дата:** 01.05.2026
- **Длительность:** 10:10
- **Просмотры:** 19,068

## Описание

Are you starting an e-commerce business and struggling to choose the right printer for your shipping labels? In this video, we dive deep into why a Direct Thermal Printer is the best investment for e-commerce sellers compared to traditional Inkjet and Laser printers.

We share personal experiences with various printer types, discussing the hidden maintenance costs and common issues like ink clogging and expensive toner replacements. Learn how to save money on every order and streamline your shipping process with a compact, wireless, and cost-effective printing solution.

Key Topics Covered:

The evolution of printers in e-commerce: Inkjet vs. Ink Tank vs. Laser.
Common pitfalls and maintenance costs of traditional printers.
What is a Direct Thermal Printer and why it's a game-changer.
Unboxing and setting up a compact thermal printer.
Cost analysis: How much you actually save per label.
Pros and cons of thermal printing for long-term business use.

Timestamps: 
00:00 Introduction to the best printer for e-commerce. 
00:30 My personal journey with Inkjet printers and common mistakes. 
01:19 Switching to Ink Tank printers: Pros, cons, and maintenance issues. 
02:19 Experience with Laser printers and the high cost of toners. 
03:10 Why we get stuck with multi-purpose printers (Scan/Color). 
03:51 Transitioning to Thermal Printer technology. 
04:10 Choosing the right printer for shipping labels. 
04:35 Life span and cost-efficiency of Direct Thermal Printers. 
05:40 Unboxing: What's inside the compact thermal printer box. 
06:08 How to install drivers and use mobile apps (Android/iOS). 
06:24 Benefits: Water resistance and long-lasting prints. 
07:30 Detailed cost comparison: Thermal vs. others (Maintenance & Paper). 
08:20 Portability and wireless convenience for small sellers. 
08:48 Final advice for beginners and how to do your own research.

Direct Thermal Printer Purchase link: https://amzn.to/3OCOFbL

Don't forget to like, share, and subscribe to Tamil Ecommerce for more tips on growing your online business!

#EcommerceBusiness #ShippingLabels #ThermalPrinter #OnlineSeller #TamilEcommerce #BusinessTips #EcommerceTools #printerreview 

---------------------------------------------------------------------------------------------------

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐄𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐒𝐭𝐨𝐫𝐢𝐞𝐬: https://tamilecommercesellerstory.page.link/u9DC

---------------------------------------------------------------------------------------------------

𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬: https://tamilecommerce.in/tamil-ecommerce-course/

𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐏𝐮𝐫𝐜𝐡𝐚𝐬𝐢𝐧𝐠 𝐋𝐢𝐧𝐤: https://coursedetailwpage.page.link/in

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐍𝐨: 9360116745

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _. 

𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐎𝐧 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦: https://tamilecommerceinstagram.page.link/Zi7X

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _.


𝐁𝐚𝐬𝐢𝐜 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭 𝐅𝐨𝐫 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 𝐭𝐨 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 :
https://tamilecommercestore.page.link/u9DC

𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐢𝐧𝐠 𝐌𝐚𝐭𝐞𝐫𝐢𝐚𝐥 :
https://tamilecommercestore.page.link/u9DC


#Onlinebusinesstamil #Jabastin #TamilEcommerce
.
.
.
.
.
.
.
.
.
.
.














online business tamil 
online business in tamilnadu without investment
online business ideas tamil
make money online,how to make money online,earn money online,make money,ways to make money online,how to earn money online,best ways to make money,make money online for free,make money from home,make money online fast,how to make money,easy way to make money online,making money online,make money online worldwide,make money fast, earn money from home, ways to make money

## Содержание

### [0:00](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U) Introduction to the best printer for e-commerce.

சோ இப்ப என் கையில பாத்துட்டு இருக்கறது ஒரு பிரிண்டர்னு சொன்னா நம்ப முடியுமா? எஸ் இதுக்கு பேரு டைரக்ட் கிம பிரிண்டர். காமர்ஸ்ல ஒரு பெஸ்ட் பிரிண்டர் அம்மியான காஸ்ட்ல அதிகமான ஷிப்பிங் ல பிரிண்ட் எடுக்கணும். அதுக்கான ஒரு சூப்பரான பிரிண்டர சஜெஸ்ட் பண்ணுங்க அப்படின்னா அதுக்கான வீடியோதான் இது. சோ இந்த பிரிண்டர் எவ்வளவு காஸ்ட் ஆகுது? இது மத்த பிரிண்டர விட எந்த அளவுக்கு எஃபெக்டிவா இருக்கு? இவன் நீங்க பாத்தீங்கன்னா எந்த ஒரு வயர் கேபிள் எதுவுமே இல்லை ஹேண்டியா இருக்கு. வயர்லெஸ் பிரிண்டர் லாங் டெர்ம்க்கு நீங்க யூஸ் பண்ணலாம். எங்க வேணா கேரி பண்ணிக்கலாம். ஏகப்பட்ட பீச்சர்ஸும் இருக்கு. இதுல இருக்க ப்ரோஸ் அண்ட் கான்ஸ் எல்லாமே எக்ஸ்பெளைன் பண்ணந்ததான் இந்த வீடியோல இருக்க போது. சோ வாங்க வீடியோக்குள்ள போகலாம். [음악]

### [0:30](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=30s) My personal journey with Inkjet printers and common mistakes.

ிரண்ட்ஸ் இப்ப என்னன்னு பாத்தீங்கன்னா, லாங் டெர்மா ஈகாமிக் பிசினஸ்ல பிசினஸ் பண்றவங்களும் சரி, புதுசா பிசினஸ் ஸ்டார்ட் பண்றவங்களும் சரி செய்யக்கூடிய ஒரு தப்பு என்னன்னு பாத்தீங்கன்னா, பிரிண்டர்ல போடக்கூடிய இன்வெஸ்ட்மென்ட் பெரும்பால பேர் தப்பா போடுவாங்க. இன்களளூடிங் மீ. நானும் கூட இந்த பிசினஸ்ல ஃபர்ஸ்ட் ஸ்ட் வரப்போ என்னோட ஜர்னி எப்படி ஆரம்பிச்சதுன்னா, ₹2700 சம்திங் இருக்கும். ஒரு இன்ஜெட் பிரிண்டர் வாங்குனேன். சின்ன ஒரு கேட்டரிஜ் டப்பா மாதிரி இருக்கும் உள்ள. கிட்டத்தட்ட ஒரு 20 நாள் 25 நாள் வரும். அதுக்கப்புறம் இங்க காலி ஆயிடும். இன்குவன்ஸ் காலி ஆனமே பார்கோடு எல்லாமே வந்து மஜ் ஆகி வரும். பிரிண்டிங் எடுக்கற அந்த எபிலிட்டிய கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிரும். ஃபர்ஸ்ட்லாம் பாத்தீங்கன்னா, பிரிண்டர் ரிப்பேர் பாக்குறது தனி கடையா இருக்கும் இல்லையா? அங்க போயிட்டு ரீஃபில் பண்ணு ₹100 கேப்பாங்க. பிளாக்ன்னா, கலர்ன்னா, அதுக்கு ஒரு காஸ்ட் ஆகும். ஓவர் த பீரியட் ஆஃப் டைம் என்னன்னா, அந்த கேட்டரிோட லைஃே பாத்தீங்கன்னா, ஒரு த்ரீ டுஃோர் மந்த்ஸ் தான். அதுக்கப்புறம் என்னதான் நம்ம ரீஃபில் பண்ணாலும், ஸ்மட்ஜ் ஆகுது. இங்க் ஓவர்ஃப்ளோ ஆயிடும். இந்த மாதிரி பிரச்சனை வந்துட்டே இருந்துச்சு. சோ, நம்ம அடிக்கடி 20 நாளைக்கு ஒரு வாட்டி நம்ம கடைக்கு போய் ரீஃபில் பண்ண வேண்டிய இருக்கு. அதே மாதிரி ஒரு ரெண்டு மூணு நாள் நம்ம தொடர்ந்து அந்த பிரிண்டர் யூஸ் பண்ண முட்டோம் வச்சுக்கோங்களேன். இங்க் வந்து கிளாக் ஆயிடுது.

### [1:19](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=79s) Switching to Ink Tank printers: Pros, cons, and maintenance issues.

ஆயிடுது. அதுக்கப்புறம் நான் ஷிப்ட் ஆனதான் இங்க் டேங்க் பிரிண்டர். சூப்பர் இனிமே நம்ம வந்து தலைவலி இல்லப்பா இமே கிடைக்கே போக தேவையில்லை. இந்த இன்க் டேங்க் பிரிண்டர் வந்து ரொம்ப லாங் லாஸ்டிங்கா இருக்கும். அதுக்கப்புறம் இங்க் தீனா கூட இந்த டேங்க்ல நம்ம ரீஃபில் பண்ணிக்கலாம். அந்த மாதிரி ஒரு விஷயத்தை கொண்டு வந்தாங்க. உடனே நானும் கனான்ல கிட்டத்தட்ட 12,000 செலவு பண்ணி ஒரு இங்க் டேங்க் பிரிண்டர் வாங்குனேன். எப்பவுமே அந்த இங்க் வச்சு செயல்படுற பிரிண்டர்ல இருக்க எல்லா பிரச்சனையும் இதுலயும் இருந்துச்சு இங்க டேங்க்ல என்னன்னா த்ரீ டேஸ் யூஸ் பண்ண முட்டா ஸ்மட்ஜ் ஆயிடும். டீப் கிளீன் பண்ணனும். அதுக்கப்புறம் எப்பவும் போல வரும். அன்னா அந்த 20 நாள் 15 நாளைக்கு ஒருட்டி கிடைக்க போற அந்த இது மட்டும் எனக்கு குறைஞ்சது. பரவாயில்லை எனக்கு ஒரு பெரிய லீஃப் இருந்துச்சு. அதுவானா என்னன்னா இந்த இங்க் டேங்க்ல உள்ள பிரிண்டர் கம்பெனிக்காரன் குடுக்குறாங்க பாத்தீங்களா அதே மாதிரி குவாலிட்டியான இங்க் இன்ஃபேக்ட் அவங்க சைட்ல வாங்கி யூஸ் பண்ணா கூட ஓவர் த பீரியட் ஆஃப் டைம் நல்லா வரல. ஓகே இந்த இக் டேங்க் பிரிண்டர்லயும் இந்த பிரச்சனை இருக்கு. என்னன்னா அந்த ஒரிஜினலா கம்பெனிக்காரன் அந்த பாக்ஸ்ல கொடுக்குற இங்க் மாதிரி வரல. அன்பாக்ஸ் பண்ணும்போது எடுக்கறோம் இல்லையா? அதுக்கப்புறம் என்னதான் வந்து நம்ம ரீஃபில் பண்ணாலும் அந்த இங்கோட அந்த குவாலிட்டி நல்லா இல்லல. பிரிண்டிங் எடுக்கற எபிலிட்டியும் குறைஞ்சிருச்சு. சோ, அந்த ₹,000ன்றது பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட ஒரு வருஷம் வரைக்கும் ஓடுச்சு. ₹,000 இன்வெஸ்ட் பண்ணேன் அந்த பிரிண்டர்ல இங்க் வந்து நம்ம மாத்துன எல்லாம் காஸ்ட் போக அவ்வளோதான் முடிஞ்சிருச்சு. ஒன் இயருக்கு அப்புறம். சோ, இங்க சோசா வச்சு பிரிண்ட் பண்ற பிரிண்டர் வேண்டாம்ன்னு சொல்லிட்டு, அதுக்குடுத்து நான்

### [2:19](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=139s) Experience with Laser printers and the high cost of toners.

ஷிஃப்ட் ஆனது வந்து HP-ல ஒரு லேசர் பிரிண்டர் வாங்குனேன். அப்பதான் வந்து ஃபர்ஸ்ட் ஃர்ஸ்ட் இந்த வைபை பெசிலிட்டீஸ் போன் மூலியமா நீங்க பிரிண்ட் எடுத்துக்கலாம். அந்த மாதிரி ஒரு கொண்டு வந்தாங்க. அதுலயும் பாத்தீங்கன்னா, நிறைய இஸ்யூஸ் வந்துச்சு. எப்படின்னா வந்து, அதுல டோனர் பேஸ்ட் பிரிண்டர். அதாவது இது இங்கக்க வச்சு பிரிண்ட் பண்ணதுன்னா, அது டோனர்ன்னு ஒன்னு இருக்கும். ஒரு சிலிண்டரிக்கல் ஷேப்ல. அது வந்து ஒரு சிக்ஸ் மந்த் ஒன்ஸ் மாத்தணும். ஆனா அதோட காஸ்ட் உண்மையிலேயே கொஞ்சம் அதிகமா இருக்கும். மேக்ஸிமம் ஒரு 600 டு 800. அதுவும் எப்படின்னா பிரிண்டிங் எபிலிட்டி கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிரும். ஒருஃோர் மந்த்ஸ்லயே வந்து நல்ல விசிபிலிட்ட கிடைக்கும். நமக்கு என்னன்னா பார் கோடு ஸ்கேன் பண்ணா போதும்பா அப்படின்ற ஒரு இன்டென்ஷனே இருப்பேன் ஏன்னா பார் கோடு ஸ்கேன் பண்ணாலே வந்து அவங்களுக்கு கஸ்டமர் டீடைல்ஸ் வந்துரும்னு சொல்லிட்டு அப்படியே விட்டுறது. பட் சிக்ஸ் மந்த் கழிச்சு நம்ம மாத்திருவோம். எப்பவுமே அந்த பிரிண்ட்ல என்ன பிரச்சனைன்னா கம்பெனிக்காரங்க கொடுக்கற அந்த ஒரு சோர்ஸ் ஆஃப் இது மட்டும் மாதிரி வரவேவே மாட்டேங்கது. அதுக்கு அடுத்த இவன்தான் நான் HP போர்ட்டலயே போய் நீங்க என்ன ஆர்டர் போட்டாலும் சரி, கனான் போர்ட்டலயே போய் அந்த இன்க் ஆர்டர் போட்டாலும் சரி ஃபர்ஸ்ட் பாக்ஸ்ல வர மாதிரி அந்த ஃபீல் வரல. மேபி அந்த டோனரையோ இங்கயோ நம்ம குறை சொல்ற விட பிரிண்டரோட எபிலிட்டி குறைஞ்சிரும் போல இருக்கு. அதுதான் விஷயம். அப்பதான்

### [3:10](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=190s) Why we get stuck with multi-purpose printers (Scan/Color).

ஒன்னு யோசிச்சேன். சோ இது எல்லாமே வந்து ஒரு யூஸ் தரோ மெட்டீரியல் தான். இன்ஃபேக்ட் வந்து லேசர் பிரிண்டர் நான் வாங்கும் போதே எனக்கு தெர்மல் பிரிண்டரோட கான்செப்ட்ன்னு தெரியும். பட் இன்டைரக்டா நம்ம எல்லாருமே ஒரு விஷயத்தை மாட்டிப்போம். என்னன்னா, அவங்க மார்க்கெட்டிங் பற விதம். இதை வச்சு ஸ்கேன் பண்ணிக்கலாம். இதை வச்சு கலர் பிரிண்டோட எடுத்துக்கலாம். பிரிண்டக்கு ஸ்பீடு பயங்கரமா இருக்கும். ஓகே நம்ம அவசரத்துக்கு வீட்ல யாரு இருக்கா ஆதார் கார்டு ஜராக்ஸ் எடுக்கணும், பேன் கார்டு ஜெராக்ஸ் எடுக்கணும் இல்ல ஏதாவது pடிஎ ஸ்கேன் பண்ணா யூஸ் ஆகும்பா அப்படின்னு சொல்லிட்டு, நம்ம அந்த ஒரு விஷயத்துல ஸ்டக் ஆகி தெர்மல் பிரிண்டருக்கு மூவாம நானும் அப்படிதான் நம்ம ஸ்டூடென்ட்ஸ் நிறைய பேர் அப்படிதான் பண்றாங்க. ஏன்னா தெர்மல் பிரிண்டர்ன்னு ஒன்னு இருந்தாலும் கூட அதை எட்டி கூட பாக்க மாட்டேன். ஏன்னா என்னடா இது சின்னதா இருக்கு. வெறும் பிரிண்ட் மட்டும்தான் எடுக்க முடியும். பட் இங்க பாருங்க ஸ்கேன் பண்ணலாம். கலர் பிரிண்ட் அவட் எடுத்துக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு நம்ம இதுலயே ஸ்டக் ஆயிக்கிறோம். நானும் அந்த தப்பு பண்ணி அதுக்கப்புறம் ஒரு பீரியட் ஆஃப் டைம் நான் வந்து லாஸ்ட் ஃியூ இயர்ஸா தெர்மல் பிரிண்டருக்கு மூவ்

### [3:51](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=231s) Transitioning to Thermal Printer technology.

ஆயிட்டேன். தெர்மல் பிரிண்டர்ல பாத்தீங்கன்னா ரெண்டு விதமா இருந்துச்சு. இப்பதான் வந்து கொஞ்சம் அட்வான்ஸ்டா டைரக்ட் தெர்மல் பிரிண்டர் இருந்துச்சு. அதுக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தெர்மல் பிரிண்டர் ஒன்னு இருக்கும். அதுவும் சேம் டெக்னாலஜிதான் பட் அதுல வந்து டோனர் ஒன்னுன்னு இருக்கும். கிட்டத்தட்ட லேசர் பிரிண்டர் தான். பட் ஆனா HP-லயோ கனான்லயோ இந்த லேசர் பிரிண்டர விட தெர்மல் பிரிண்டர்ல வந்த டோனர் வந்து நல்லாவே இருந்துச்சு. அதே மாதிரி ரொம்ப காம்பாக்ட்டா இருந்துச்சு. சோ இங்க கமிங் டு பாயிண்ட் என்னன்னா நம்ம என்ன பர்ப்பஸ்காக

### [4:10](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=250s) Choosing the right printer for shipping labels.

பர்ப்பஸ்காக பிரிண்டர் வாங்குறோம் நம்ம ஒன்னும் ஈச வச்சுக்கல நம்ம ஒன்னும் ஜெராக்ஸ் காட வச்சுக்கல ஃபேன்சி ஸ்டோர் வச்சுக்கல சோ நமக்கு டெய்லி பேஸ்ல ஷிப்பிங் லேபல் பிரிண்டர் இருக்கக்கூடிய ஒரு சூப்பரான ஒரு பிரிண்டர் வேணும். அதுவும் இல்லாம ஒரே ஒரு மைண்ட் செெட் என்னன்னா இது வந்து யூஸ் அன் ப்ராடக்ட் தான். சோ அதனால இப்ப டைரக்ட் தெர்மல் பிரிண்டர் வந்துச்சு இருக்கல இதுதான் சூப்பர் ஓகே எல்லாருமே இத மாறுங்க அப்படின்னு சொல்ல மாட்டேன். எல்லாமே ஒரு யூஸ் வந்து ஒரு ப்ராடக்ட் தான். எலக்ட்ரானிக் பொறுத்த போது இன்னைக்குதான் நம்ம ஒரு குப்பையில போடக்கூடிய ஒரு பொருள்தான். பட் நம்ம நிறைய எக்ஸ்பென்ஸ கொண்டு போய் போட்டுட்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி மாத்துறதை விட இந்த மாதிரி ஒரு தர்மல் பிரிண்டர்ல

### [4:35](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=275s) Life span and cost-efficiency of Direct Thermal Printers.

6500 7000 இன்வெஸ்ட் பண்ணோமா? சோ மினிமம் ஒரு 4 டு 5 இயர்ஸ் வரும். மினிமம் 4ர் இயர்ஸ் மேக்ஸிமம் 5 இயர்ஸ் கூட இந்த மாதிரி பிரிண்டர் வரும். ஏன்னா இதுக்கு வந்து டோனார் கிடையாது. ஹீட்ட வச்சு பிரிண்ட் பண்ணக்கூடிய எபிலிட்டி உள்ள பிரிண்டர். சோ இதுக்கும் பிரிண்டிங் எபிலிட்டி எப்ப குறையுது? 5 இயர்ஸ். சோ கிட்டத்தட்ட ஒரு 7000 இன்வெஸ்ட் பண்றோம்னா ஒரு 5 இயர்ஸ்க்கு கணக்கு போட்டு பார்க்கும்போது வருஷத்துக்கு ₹400 கிட்ட இன்வெஸ்ட் பண்ண மாதிரி ஒரு கணக்கு வருது. ஓகேயா? அதுக்கப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு இத யூஸ் பண்ணவே முடியாதுன்னு கேட்டீங்கன்னா இதுல வந்து ஹெட்டர்ன்னு ஒன்னு இருக்கும். அதை மட்டும் நம்ம மாத்திட்டா கூட பழைய மாதிரி பிரிண்ட் பண்ணிக்கலாம்ன்னு சொல்லுவாங்க. ஹெட்டரோட காஸ்ட் வந்து பாத்தீங்கன்னா இன்னைக்கு நான் இந்த பிரிண்டர்ல இன்வெஸ்ட் பண்ண அந்த ₹000 இருக்குல அதுல வந்து மேக்ஸிமம் 40 டு 50% காஸ்ட் ஆகுது. கிட்டத்தட்ட ஒரு 3000ல இருந்து ₹000 வருன்னு வச்சுக்கோங்களேன். அதுக்கு நம்ம புது பிரிண்டரே வாங்கிட்டு போயிடலாமே. சோ, நம்ம பிரிண்டர் வாங்க போறோம். இது யூஸ் அண்ட் தரோ ப்ராடக்ட். அதுக்காக வந்து அதெல்லாம் சூப்பர் ப்ராடக்ட் சொல்ல மாட்டேன். என்னது இன்ஜெட்டோ, லேசர் பிரிண்டோ எல்லாமே வந்து யூஸ் அண்ட் தரோ ப்ராடக்ட் மாதிரி மாறிட்டு வருது. எல்லாமே அப்படிதான் அவங்க மைண்ட் செட்ல ப்ரொடியூஸ் பண்ணாங்க. அதனால நான் என்ன சொல்றேன்னா, நீங்க ஒரு ஈகமர்ஸ் பிகினரா இருக்கற பட்சத்துல தயவு செய்து ஸ்கேன் பண்ணலாம். கலர் பிரிண்ட எடுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு இன்ஜ பிரிண்டர்லயோ அட்லீஸ்ட் ஒரு பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா கூட பரவால்ல சார் லேசர் பிரிண்ட்ல ஆதார் கார்டு பிரிண்ட் எடுத்துக்கலாம், பேங்க் ஸ்டேட்மென்ட் பிரிண்ட் எடுத்துக்கலாம். அந்த மாதிரி ஒரு இன்டென்ஷன மட்டும் பிரிண்டர்ல இன்வெஸ்ட் பண்ணாதீங்க. நாம ஒரு - காமர்ஸ் பிசினஸ் பண்ண போறோம். இந்த மாதிரி ஒரு டைரக்ட் தெர்மல் பிரிண்ட்ல ஒரே ஒரு டைம் இன்வெஸ்ட் பண்ணிட்டு போயிட்டே இருங்க. சோ கமிங் டு பாயிண்ட்

### [5:40](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=340s) Unboxing: What's inside the compact thermal printer box.

இந்த பிரிண்டர் நான் வாங்குன உடனுமே அன்பாக்ஸ் பண்ணும்போது நான் பார்த்த ஒரு விஷயம்ன்னா, என்னடா பாக்ஸே சின்னதா இருக்குன்னு நான் மிரண்டே போயிட்டேன். ஏதாவது ஃபேக் பண்ணிட்டாங்களான்னட்டு. பட் ஆனா ரொம்ப சிம்பிள் சின்னதா ஒரு பிரிண்டர் அப்புறம் ஒரு டைப்சி கேபிள் அதுக்கப்புறம் வந்து ஒரு கேட்டலாக் அதாவது எப்படி யூஸ் பண்ணட்டு அப்புறம் பென் டிரைவ் மாதிரி ஒன்னு கொடுத்துருந்தாங்க. ஆனா அது வந்து பிரிண்டரே கிடையாது. எல்லா பிரிண்டர்லயுமே ஃபர்ஸ்ட்லா சிடி மாதிரி ஒன்னு குடுப்பாங்க. லைக் எப்படின்னா அந்த cிடி போட்டு நீங்க அதோட பிரிண்டட் டிரைவர வந்து இன்ஸ்டால் பண்ணிக்கணும். அந்த மாதிரி ஒரு இன்ஸ்டாலேஷன் சாஃப்ட்வேர்தான் அந்த பென் டிரைவ் மாதிரி ஒரு டிவைஸ கொடுத்தாங்க. மத்தபடி அத நீங்க எதுவுமே யூஸ் பண்ண முடியாது. ஜஸ்ட் இன்ஜெக்ட் பண்ணிட்டு சாஃப்ட்வேர் மட்டும்தான் நீங்க இன்ஸ்டால் பண்ண

### [6:08](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=368s) How to install drivers and use mobile apps (Android/iOS).

மாதிரி இருக்கும். போன்ல நீங்க கனெக்ட் பண்ணும்போது அதுக்குன்னுட்டு வந்து ஆப்லாம் கொடுத்துருக்காங்க. அதோட கேட்டலாக் டிவைஸ் நீங்க ஃபுல்லா படிச்சு பார்த்தாலே iPhoneலயும் யூஸ் பண்ணிக்கலாம். ஆண்டராய்ட் போன்லயும் யூஸ் பண்ணிக்கலாம். சோ அது போக பாத்தீங்கன்னா ஒரு ஷிப்பிங் லேபிலும் ஒன்னு கொடுத்தாங்க. அதாவது டீபால்ட்டா இதுல வந்து சின்ன ஒரு பண்டில் மாதிரி குடுத்துருக்காங்க. ஃபர்தரா வேணும்னா நீங்க Flipkart, Amazonலயே கிடைக்குது. அந்த பண்டல் கூட வாங்கி நீங்க யூஸ் பண்ணிக்கலாம். சோ

### [6:24](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=384s) Benefits: Water resistance and long-lasting prints.

இதுல இதோட பெனிஃபிட் என்னன்னு பாகறேன். ரொம்ப இம்ப்ரஸ்ான விஷயம் என்னன்னா இன்ஜெக்ட் ஆகட்டும், லேசன்ட் ஆகட்டும் அதுல லைட்டா தண்ணி போட்டா கூட ஈஸியா அழிஞ்சிரும். ஓகேயா பட் இது வந்து உள்ள ஹீட் பேஸ்ட் பிரிண்டர்னால அவ்வளவு சீல அழிவே அழியாது. ரொம்ப நாள் லாங் லாஸ்டிங்கா இருக்கும். அதுவும் இல்லாம அவங்க என்ன சொல்றாங்கன்னா, ஆறு மாசம் வரைக்குதான் இந்த இங்கே தாங்கும். அதாவது இந்த உள்ள இனங்க் இல்லை நீங்க ஒரு பேப்பர்ல பிரிண்ட் எடுக்குறீங்க இல்லையா? அதோட இங்க் வந்து ஆறு மாசம். எனக்கு பிரச்சனையே இல்லை. இன்னைக்கு நான் வந்து திங்கக்கிழமை முதமா எனக்கு ஒரு ஆர்டர் வந்து நான் இதுல பிரிண்ட் எடுத்தேன்னா, இங்க இருந்து கஸ்டமர்ட்ட போறதுக்கு ஒரு மூணு நாள். ஓகே ஒரு அஞ்சு நாள் கூட வச்சிருப்போமே. ஓவஆல் டைம் அவங்க ஒரு வேளை ரிட்டர்ன் பண்ணிட்டா சரி ரிட்டர்ன் பண்ணாலும் திருப்பி எனக்கு வரதுக்கு ஒரு அஞ்சு நாள் வச்சா கூட 10 நாள் அந்த பேப்பர்ல அந்த இருந்தாலே போதும். பட் ஆனா அவங்க ஆறு மாசம். அது ஒரு நெகட்டிவவா சொன்னாங்க ஆன்லைன் நான் பார்க்கும்போது. பட் பரவாில்லைன்றேன். ஆனா தண்ணி பட்டாலும் அவ்வளவு சீர்த்துல அழிவே மாட்டேங்ககுது. நான் இப்ப ஒரு இன்ஜெட்ல பிரிண்ட் எடுத்த பிரிண்டிங் பேப்பரும், லேசர் ஜெட்ல எடுத்ததையும், தெர்மல் பிரிண்டர்லயும் எடுத்தது நம்ம தண்ணி ஊத்தி பார்த்தா, அதுல ஈஸியா வந்து அழியக்கூடியது இன்ஜெட் செகண்ட் லேசர். இது வந்து ஓளவுக்கு ரொம்ப வித்ஸ்டாண்ட் பண்ணுது. அதனால அதுவும் ஒரு பாயிண்ட். ரெண்டாவது ஒரு A4 ஷீட் எடுத்து, பிரிண்ட் எடுத்து கட் பண்றதும் சரி, இல்ல ஸ்டிக்கி லேபிள் எடுத்து நம்ம பிரிண்ட் கொடுத்து நிறைய வேஸ்ட் ஆக்குறதை விட, இவங்க ஒரு ரோல் டைப்ல ஒரு கொடுத்துறாங்க. அதை அப்படியே எடுத்து டக்கு டக்குன்னு ஒட்டலாம். அதுவும் ரொம்ப ஸ்பேஸ் வந்து கம்மியா பிடிக்குது. எனக்கு இந்த டைரக்ட் தமிழ் பிரிண்ட ரொம்ப புடிச்ச ஒரு விஷயம் என்னன்னா இந்த

### [7:30](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=450s) Detailed cost comparison: Thermal vs. others (Maintenance & Paper).

காண்டென்ட் மேக் பண்றதுக்காக சாட் கேம்ல ரிசர்ச் பண்ணும்போது நான் என்ன ப்ராப்ளம் கொடுத்தேன்னா எனக்கு வந்து ஓவஆல் பேப்பர் பிரிண்ட் பண்ற காஸ்ட் மட்டும் இல்லாம ஓவஆல் மெயின்டன்ஸ் காஸ்ட்டம் பேஸ் பண்ணி எனக்கு வந்து எஸ்டிமேஷன் கொடு அப்படின்னு சொல்லும்போது இன்ஜட் பிரிண்டர், லேசர் பிரிண்டர், ரிப்பன் பிரிண்டர், தெர்மல் பிரிண்டர், டைரக்ட தெர்மல் பிரிண்டர் எல்லாத்தையும் கம்பேர் பண்ணதுல எனக்கு டைரக்ட் தெர்மல் பிரிண்டர்ல காஸ்ட் ரைஸ் ரொம்ப கம்மியா இருந்துச்சு. கிட்டத்தட்ட பைசல இருந்து ₹1தான் ஒரு ஷிப்பிங் லெவலுக்கு. நீங்க சொல்லலாம் சார் அதிகமா இருக்க மாதிரி இருக்கு. பட் ஆனா பிரிண்டிங் மட்டும் நான் காஸ்ட் கேக்கல. அதாவது ஓரள மெயின்டனன்ஸ் காஸ்ட்டம் சேர்த்து சொல்லும்போதுதான் இந்த மாதிரி வந்துச்சு. நிறைய பேர் யூஸ் பண்றது என்னன்னா இன்ஜெட் பிரிண்டர் தான் யூஸ் பண்றீங்க. இன்ஜெட் பிரிண்டர் வந்து பிரிண்டிங் காஸ்ட் வைஸ் மட்டும் பாத்தீங்கன்னா கம்மிதான். ஓகே பட் ஆனா அது இங்க ரீஃபில் பண்ணனும். வருஷத்துக்கு ஒருட்டி மெயின்டனன்ஸ் காஸ்ட் இருக்கு. அதெல்லாம் சேர்த்தா ₹000க்கு மேல போகுது. சோ கிட்டத்தட்ட அங்க ஸ்பென்ட் பண்ற அமௌன்ட் ஒரு ஷீட்டுக்கு இங்க நீங்க வந்து அஞ்சஆறு ஆர்டர் பிரிண்ட் எடுத்துட்டு போயிடலாம். சோ காஸ்ட் வைஸ் பாத்தீங்கன்னா ரொம்ப கம்மி இந்த டைரக்ட தமிழ் பிரிண்டர். அதே மாதிரி பாத்தீங்கன்னா மெயின்டனன்ஸ் வைஸும் ரொம்ப சிம்பிளா இருந்துச்சு. எனக்கு ரொம்ப புடிச்ச விஷயமே இந்த டைரக்ட் தமிழ் பில ஹேண்டியா

### [8:20](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=500s) Portability and wireless convenience for small sellers.

இருக்கு. எங்க வேணா நம்ம தூக்கிட்டு போய்க்கலாம். இப்ப நம்ம வந்து ஹால்லதான் சிஸ்டம் இருக்கு. பட் அங்கனுக்குள்ளயே நம்ம வந்து பிரிண்ட் இருக்குன்னு ஒரு டேபிள் வைக்க வேண்டி இருக்கும். பிரிண்ட் இருக்குன்னுட்டு ஒரு பவர் சோர்ஸ் கொடுக்க வேண்டி இருக்கும். சிஸ்டம்ல இருந்து எடுத்து நம்ம ஒரு கேபிள கொடுக்க வேண்டிய இருக்கும். கிட்டத்தட்ட என்னன்னா இதுக்காகவே ஒரு டேபிளே வாங்குவாங்க. லேப்டாப்ல சிம்பிளா சோபால வச்சு ஒொர்க் பண்ணிட்டு இருக்க நிறைய செல்லர்ஸ் கூட பிரிண்டருக்காகவே ஒரு டேபிள் வாங்கி அதுல ஒரு பிரிண்டர வச்சு பக்கத்துல லேப்டாப் வச்சு கனெக்ஷன் கொடுத்து சிஸ்டமேட்டிக்கா ஃபாலோ பண்ணிட்டு இருப்பாங்க. பட் இது வந்து எங்க வேணாலும் நம்ம யூஸ் பண்ணிக்கலாம். போன்ல இருந்து நம்ம பிரிண்ட் குடுத்துட்டு போயட்டே இருக்கலாம். சோ, அந்த மாதிரி நிறைய ஃீூச்சர்ஸ் எனக்கு புடிச்சிருந்தது.

### [8:48](https://www.youtube.com/watch?v=NdYBvQ7nO3U&t=528s) Final advice for beginners and how to do your own research.

புடிச்சிருந்தது. இப்போ இந்த ஒரு ஸ்பெசிஃபிக் கம்பெனி மட்டும் நான் ப்ரொமோட் பண்றேன்னு நினைக்காதீங்க. டைரக்ட் தெர்மல் பிரிண்டர்லயே நிறைய இருக்கு. Amazonலயோ FPKலயே சர்ச் பண்ணீங்க அவ்வளோ இருக்கு. நான் வந்து ஜஸ்ட் ஓகே ஒரு ரிவயூ பேசிஸ்ல பண்ணனும். இப்ப என்னால வந்து ஒரு 12000க்கு ஒரு பிரிண்டர் அபோர்ட் பண்ண முடியும்னா எல்லாராலயும் பண்ண முடியாது இல்லையா இருக்கலயே ஒரு சீப் அண்ட் பெஸ்ட்டான ஒரு பிரிண்டர எடுத்து ரிெவ்யூ பண்ணும்னா நான் இத பண்ணருக்கேன். பட் உங்களுக்கு பட்ஜெட் நிறைய இருக்கு அப்படின்னு சொல்லிட்டீங்கன்னா ஓகே நான் அதுக்காக வந்து பட்ஜெட் அதிகமாதான் நல்ல பிரிண்டர் அப்படிலா இதுவே நல்ல பிரிண்டர்தான். எனக்கு கேட்டா நான் யூஸ் பண்ண வரைக்கு. இருந்தாலும் நான் வந்து ஒரு நல்ல சூப்பரான பிரிண்டர் வாங்க போறேன் சார் அப்படின்னா நீங்க Amazonல போய் ரெவயூ பேசிஸ்ல நிறைய படிச்சு பாருங்க. Flipkartலயும் படிச்சு பாருங்க அந்த மாடல் உங்களுக்கு புடிச்சதா YouTubeல வந்து நிறைய ரிவ்யூஸ் பாருங்க. ஏன் சொல்றேன்னா, எக்காந்து கொண்டு இந்த வீடியோ ஒரு ப்ரொமோஷன் வீடியோவா ஆயிடக்கூடாதுன்னுதான் நா சொல்றேன். எனக்கு இந்த ஒரு பிரிண்டர வச்சு நான் ரிவ்யூ போட்டுட்டேன். பட் நான் வந்து இதோட காஸ்ட்லான பிரிண்டர்தான் யூஸ் பண்றேன். இது எதுக்குன்னா, பிகினர் ஸ்டேஜ்ல நான் வந்து பிரிண்டர்ல இன்வெஸ்ட் பண்ண போறேன் சார். அப்ப கம்மியான காஸ்ட்ல நல்ல பிரிண்டர் வாங்கணும்ன்றதுக்காகதான் இதை நான் ரிவ்யூ பண்ணிருக்கேன். எனக்கு பட்ஜெட் அதிகம்ன்னா, உங்க ஓன் ரிசர்ச் பண்ணி நீங்க ஒரு நல்ல பிரிண்டர் வாங்கிக்கோங்க. பட் எக்காந்த கொண்டும் nஆயோ நம்ம ஸ்டூடென்ட்ஸ் நிறைய பேர் வந்து எமர்ஜென்சிக்கு ஒரு பிரிண்டர் இருக்கணும்ப்பா வீட்லன்னு சொல்லிட்டு, இந்த ஸ்கேன் பண்ணக்கூடிய பிரிண்டர், a4 ஷீட்லாம் பிரிண்ட் எடுக்கறதுக்கு ஒரு பிரிண்டர் வேணும்ன்னு சொல்லிட்டு வாங்கி வைக்காதீங்க. அந்த மாதிரி வேணும்னா தனியா வாங்கி வச்சுக்கோங்க. அது உங்க யூஸ் பர்சனல் யூஸ். பிசினஸ்க்கு நீங்க ஸ்பெண்ட் பண்றதாச்சுன்னா இந்த மாதிரி ஒரு பிரிண்டர யூஸ் பண்ணிக்கோங்க. ஓகே சார் எனக்கு இந்த பிரிண்டரே ஓகேதான். இதையே நான் வந்து பிசினஸ்க்கு யூஸ் பண்ணலாம்ு இருக்கேன்னா, கீழ கமெண்ட்லயும் லிங்க் கொடுத்துருக்கேன். ப்ராடக்ட்டம் டேக் பண்ணிருக்கேன். திரும்பவும் சொல்றேன். நான் சொல்றேன் வாங்காதீங்க. அந்த டேக் லிங்க கிளிக் பண்ணி பாத்துட்டு அந்த மாடல் நம்பர்லாம் வச்சு சாட்ஜபடி ஜெமினி YouTubeல ஆல்ரெடி யூஸ் பண்றவங்க ரிவ்யூஸ்லாம் படிச்சு பாத்துட்டு வாங்கிக்கோங்க

---
*Источник: https://ekstraktznaniy.ru/video/51263*