# ₹1 லட்சம் → ₹5 லட்சம்/Month! Amazon Seller Aravind Ganesh-ன் Real Success Story 🔥Tamil Ecommerce

## Метаданные

- **Канал:** Tamil Ecommerce
- **YouTube:** https://www.youtube.com/watch?v=bOHSiK4Hf1Y
- **Дата:** 26.04.2026
- **Длительность:** 1:41
- **Просмотры:** 9,762
- **Источник:** https://ekstraktznaniy.ru/video/51264

## Описание

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐄𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐒𝐭𝐨𝐫𝐢𝐞𝐬: https://tamilecommercesellerstory.page.link/u9DC

---------------------------------------------------------------------------------------------------

𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬: https://tamilecommerce.in/tamil-ecommerce-course/

𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐏𝐮𝐫𝐜𝐡𝐚𝐬𝐢𝐧𝐠 𝐋𝐢𝐧𝐤: https://coursedetailwpage.page.link/in

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐍𝐨: 8925116745 

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _. 

𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐎𝐧 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦: https://tamilecommerceinstagram.page.link/Zi7X

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _.


𝐁𝐚𝐬𝐢𝐜 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭 𝐅𝐨𝐫 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 𝐭𝐨 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 :
https://tamilecommercestore.page.link/u9DC

𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐢𝐧𝐠 𝐌𝐚𝐭𝐞𝐫𝐢𝐚𝐥 :
https://tamilecommercestore.page.link/u9DC


#Onlinebusinesstamil #Jabastin #TamilEcommerce
.
.
.
.
.
.
.
.
.
.
.














online business tamil 
online business in tamilnadu without investment
online business ideas tamil
make money online,how to make money online,earn money online

## Транскрипт

### Segment 1 (00:00 - 01:00) []

என் பேர் வந்து அரவிந்த் கணேஷ். நான் 2024ல இருந்து இப்போ -மர்ஸ் பிசினஸ் பண்ணிட்டு இருக்கறேன். ஒஆம் தேதில [콧방귀] இருந்து 31ஆம் தேதி வரைக்கும் என்னோட சேல்ஸ் நான் காமிக்க போறேன் உங்களுக்கு. டோட்டல் ஆர்டர்ஸ் வந்து 351 வந்துக்குதுங்க. எவ்வளோ யூனிட்ஸ்ன்னா 357 யூனிட்ஸ் வந்து சேல்ஸ் ஆயிருக்குது. ஓவஆலா வந்து சேல்ஸ் வந்து ₹1,14,361. ஏவரேஜ்ா ஒரு யூனிட்டுக்கு வந்து பாத்தீங்கன்னா, ₹325 கிடைக்குது எனக்கு. இப்போ கரண்டா என்ன சேல்ஸ் போகுது? அதே மாதிரி வந்து என்னோட பிசினஸ் வந்து எந்த லெவலுக்கு வந்துக்குது அப்படின்னு சொல்லிட்டு வந்து நாங்க பார்க்கலாம் வாங்க. இது பாத்தீங்கன்னா தெரியும் உங்களுக்கு. மார்ச் 1ல இருந்து மார்ச் 31 வரைக்கும் வந்து பாத்தீங்கன்னா வந்து எனக்கு வந்து 1319 யூனிட் வந்து எனக்கு வந்து சேல்ஸ் ஆயிக்குதுங்க. அதுல வந்து பாத்தீங்கன்னா வந்து எனக்கு சேல்ஸ் அமௌன்ட் வந்து பாத்தீங்கன்னா 5,29,570 வந்து எனக்கு சேல்ஸ் ஆயிக்குது. ஏவரேஜ்ா வந்து அவரோட யூனிட்டோட பிரைஸ் வந்து பாத்தீங்க அப்படின்னா 1 நிறைய வந்து அப்டேட்லாம் வந்துக்குதுங்க சார் Amazonலயும் சரிங்க அப்புறம் aஐ டூல் வைஸ்ும் சரி நிறைய அப்டேட் வந்துருக்குது. நாங்க ஒவ்வொன்னுமே வந்து அத கொஞ்சம் லிஸ்டிங்ல வந்து பார்த்து அதுல என்னென்ன இருக்குது இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கோம் சார் கஷ்டமான சூழ்நிலைன்னு பாத்தீங்கன்னா வந்து இப்போ லாஸ்ட் டிசம்பர் வந்து எனக்கு பைபாஸ் போச்சுங்க சார். யோசிச்சு பாருங்க சேலே பாத்தீங்கன்னா அப்படியே ஒரு 30 டு 50% டிராப் ஆகுது கம்மி ஆகுது சார். எப்படி திருப்பி ரெக்கவர் பண்ணீங்க? இப்போ வந்து இன்டிவிஜுவலா இல்லன்னு சொல்ல முடியாதுங்க. எனக்கு ஒரு டீம் வந்து நாங்க செட் பண்ணிட்டோம் சார். யாரு யாரு? நானு, அன்னி தங்கச்சிதாங்க சார். — ஓகே இப்போ ரீசன்ட் டைம்ல வந்து பாத்தீங்கன்னா வந்து ஏடல் வந்து நிறைய யூஸ் பண்றோம் சார். அப்டேட் பண்ணிட்டே இருக்கணும் கண்டிப்பா வந்து — நிறைய பேர் வந்து என்னன்னா பழைய டைப்லயே வந்து லிஸ்டிங் அதுக்கப்புறம் போட்டோ எடிட்டிங் அப்புறம்ஏ பிளஸ் கேட்டலாக் இதெல்லாமே போட்டுக்கறீங்க. இப்ப ஒரு ரெண்டு அச்சீவ்மென்ட் பண்ணிக்கிறேன் சார் நான் வந்து இப்ப வீடு கட்டிக்கேன் சார் அம்மாக்கு எனக்கு அப்படியே சேர்ந்து வந்து ஒரு வீடு கட்டிக்காங்க சார் விதவுட் லோன் சார்
