Engineering or Arts | Which one should you choose ?
11:19

Engineering or Arts | Which one should you choose ?

Error Makes Clever 08.05.2026 20 239 просмотров 1 221 лайков

Machine-readable: Markdown · JSON API · Site index

Поделиться Telegram VK Бот
Транскрипт Скачать .md
Анализ с AI
Описание видео
Kindly use this link to register for the Python Master course : https://www.errormakesclever.com/master-python?master_id=88&source=yt Choosing between Arts and Engineering after 12th has become one of the most confusing decisions for students today. The truth is, your future is not decided only by your degree… it’s decided by how you think, learn, adapt, and build skills beyond college. In this video, we break down: • The real history behind Arts & Engineering education in India • Why today’s college syllabus feels outdated • The truth about placements, salaries, and employability • Why only learning from college is not enough anymore • How market demand changes career opportunities • The importance of going beyond the syllabus • And how students can build real skills before graduating If you’re: • Confused after 12th • Unsure whether to choose Arts or Engineering • Worried about placements and future jobs • Or trying to understand how to build a successful career in today’s world Then this video will give you a completely different perspective. Timestamps: 0:00 – Stop Asking This Career Question. 0:21 – The Truth About College Syllabus Nobody Talks About. 1:30 – Why Arts & Engineering Colleges Were Created? 1:42 – British Education System: Hidden Purpose Revealed. 3:32 – Engineering Boom After Independence 🇮🇳. 4:35 – Shocking Placement Reality in 2026. 5:15 – Real Factors That Decide Your Career Success. 6:42  – Why the Economic supports Engineers today.  9:03 – Your Degree Doesn’t Decide Your Future. To know more watch the full video & Stay tuned here for the tech insights Follow us on Instagram : https://www.instagram.com/errormakesclever/?hl=en Follow us on linkedin : https://www.linkedin.com/company/errormakesclever Follow us on facebook : https://www.facebook.com/errormakesclever/ Subscribe : https://www.youtube.com/@ErrorMakesClever Website: https://www.errormakesclever.com/ #engineering #arts #python #errormakesclever

Оглавление (9 сегментов)

Stop Asking This Career Question.

நான் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிச்சா எனக்கு வேலை கிடைக்குமா இல்ல இன்ஜினியரிங் [இசை] படிச்சா எனக்கு வேலை கிடைக்குமா? அப்படின்ற இந்த ஒரு கேள்விக்கு யாராவது எனக்கு பதில் சொல்லுவாங்களா அப்படின்னு இன்னொருத்தவங்க கிட்ட இருந்து பதில் எதிர்பார்த்துகிட்டு [இசை] இருந்தீங்க அப்படின்னா அந்த பதில் கண்டிப்பா தப்பாதான். நீங்க ஆர்ட்ஸ் சூஸ் பண்ணலாமா இல்ல இன்ஜினியரிங் சூஸ் பண்ணலாமா? அப்படின்ற கேள்விக்கு நீங்களே சொந்தமா யோசிச்சு எப்படி பதில் கண்டுபிடிக்கிறது அப்படின்றத நான் சொல்றேன். இன்னைக்கு காலேஜ்ல நம்ம

The Truth About College Syllabus Nobody Talks About.

படிக்கிறது ஒண்ணா இருக்கு. ஆனா நம்ம வேலைக்கு போனதுக்கு அப்புறம் அங்க எதிர்பார்க்கறது [இசை] இன்னொன்னா இருக்கு. அப்போ காலேஜ் சிலபஸ் எதுவும் இன்னைக்கு வேலைக்கு போறதுக்கு தேவையான ஸ்கில்லை கத்து தரது இல்லையா? இந்த சிலபஸ் எல்லாம் அவுட்டேட்டடா இருக்கா? அப்படி அவுட்டேட்டடா இருக்கு அப்படின்னா எவ்வளவு பலசா இந்த சிலபஸ்லாம் இருக்கு. இத நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இந்த ஆர்ட்ஸ் அண்ட் இன்ஜினியரிங் காலேஜஸ்லாம் எப்படி தமிழ்நாட்டுக்குள்ள வந்துச்சு இது எல்லாமே எங்க ஆரம்பிச்சச்சு அப்படின்றது நமக்கு தெரியும். பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்த டைம் அதாவது 1840 கிட்டத்தட்ட 200 வருஷத்துக்கு முன்னாடி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் நம்ம தமிழ்நாட்டுக்கு வந்துச்சு. அது வந்து [இசை] 200 வருஷத்துக்கு அப்புறம்தான் இன்ஜினியரிங் காலேஜ் இங்க வந்துச்சு. பிரிட்டிஷ் வந்து நம்ம நாட்டுக்கு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் எல்லாம் கட்டி தராங்களே நமக்கு படிப்பு தந்து நல்லது பண்றாங்களே அப்படின்னு நினைச்சீங்கன்னா அங்கதான் தப்பு பண்றீங்க. அவங்க நமக்கு கல்வி கொடுக்க வரல. நமக்கு கல்வி கொடுத்து நம்மள அவங்களுக்கு வேலை பார்க்கிற ஒரு வேலைக்காரங்களா மாத்தணும் அப்படின்னு அவங்க நினைச்சாங்க. இந்தியாவோட பாப்புலேஷன் ரொம்ப [இசை] ஜாஸ்தி. சோ இந்தியால இருக்குற எல்லா இடத்தையும் ஆட்சி பண்ணனும் அப்படின்னா நிறைய பிரிட்டிஷ் மக்கள் தேவைப்பட்டாங்க. இதுக்காக பிரிட்டிஷ்ல இருந்து நிறைய ஆட்கள அவங்க கொண்டு வரணும் அப்படின்னு [இசை] முயற்சி பண்றப்ப நிறைய செலவாக ஆரம்பிச்சச்சு. அப்படியே கொண்டு வந்தாலும் நம்ம ஊரு கிளைமேட் அவங்களுக்கு செட் ஆகல. இதுல

Why Arts & Engineering Colleges Were Created?

நிறைய பேரு ரொம்ப சீக்கிரம் இறந்து போகவும் ஆரம்பிச்சாங்க. அப்போ இதுக்கு என்ன சொல்யூஷன் அப்படின்னு யோசிக்கிறப்பதான் பிரசிடென்சி காலேஜ் மெட்ராஸ் அப்படின்ற ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் சென்னையில முதல் கொண்டு வராங்க. இந்த காலேஜ்ல இவங்க சொல்லி கொடுத்தது

British Education System: Hidden Purpose Revealed.

இங்கிலீஷ் லிட்ரேச்சர், ஹிஸ்டரி, லா, பிலாசபி அண்ட் எகனாமிக்ஸ். தாமஸ் பாபிங்டன் அப்படின்ற ஒரு பிரிட்டிஷ் பெர்சன் அவங்க கொண்டு வந்த எஜுகேஷன் சிஸ்டம் பத்தி என்ன சொல்றாரு அப்படின்னா அவர் சொன்னத நான் அப்படியே தமிழ்ல டிரான்ஸ்லேட் பண்ணி படிக்கிறேன். உடலால் இந்தியர்களாகவும் நிறத்தால் இந்தியர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் ரசனையில் கருத்துக்களில் ஒழுக்கத்தில் அறிவில் முழுக்க ஆங்கிலேயர்களாக இருப்பார்கள். அவங்க இங்கிலீஷ் லிட்ரேச்சர் சொல்லிக் கொடுத்தது மூலமா நம்ம நாட்டு மக்களும் அவங்க நாட்டு மக்களும் கம்யூனிகேட் பண்ணிக்கலாம். அப்போ நம்ம நாட்டு மக்கள ரொம்ப ஈஸியா ஆளலாம் அப்படின்னு சொல்லி நினைச்சாங்க ஹிஸ்டரி சொல்லி கொடுக்கறது மூலமா பிரிட்டிஷ் எவ்வளவு பெரிய நாடு எவ்வளோு மகத்துவமான காரியங்களை செஞ்சிருக்காங்க அப்படின்றத இந்தியர்களுக்கு புரிய வைக்கணும் அப்படின்னு சொல்லி நினைச்சாங்க லா சொல்லி கொடுக்கறது மூலமா டாக்ஸ் அண்ட் பணம் ரிலேட்டடான வேலைகளை இவங்க பண்ண வைக்கலாம் அப்படின்னு சொல்லி நினைச்சாங்க சோ தட் பிரிட்டிஷோட என்டயர் லீகல் சிஸ்டமை இவங்க புரிஞ்சுப்பாங்க அப்படின்னு சொல்லி நினைச்சாங்க இவங்க பிலாசபி கொண்டு வந்தது என்னமோ மக்களை யோசிக்க வைக்கணும் அப்படின்றதுக்காகதான் ஆனா அதுவும் அவங்களோட வேலையை செய்யணும் அப்படின்றதுக்காக மட்டும்தான் இந்த ஆர்ட்ஸ் காலேஜ்ல டைரக்டா படிச்சு வெளிய வந்த சிவில் சர்வீசஸ், ரெவென்யூ ஆபீசர்ஸ் [இசை] அப்படின்னு சொல்லி ரொம்ப ஈஸியா வேலைக்கு தேர்வு செய்யப்பட்டாங்க. பிரிட்டிஷ் காாரங்களுக்கு ரொம்ப உதவியாவும் இருந்தாங்க. இந்த பிரிட்டிஷ் நம்மள அடிமைப்படுத்தணும் அப்படின்ற நோக்கத்தோடு நமக்கு கல்வி கொடுத்திருந்தாலும், அதே கல்விதான் நம்ம சுதந்திரம் அடையறதுக்கும் உதவி பண்ணுச்சு. காந்தி லா படிச்சவரு, ஆர்ட்ஸ், அம்பேத்கர் எகனாமிக்ஸ் படிச்சவரு, ஆர்ட்ஸ். நேரு ஹிஸ்டரி படிச்சவரு, ஆர்ட்ஸ். இந்த பிரிட்டிஷ் நமக்கு கொடுத்த கல்வி எந்த அளவுக்கு நமக்கு உதவி பண்ணி இருக்கு அப்படின்னா ஈவன் சுதந்திரத்துக்கு அப்புறம் கூட நம்ம நாட்டுல பெண்கள் படிக்கறதுக்கான சுதந்திரம் இல்ல ஈவன் பிரிட்டிஷ்ல கூட பெண்கள் படிக்க போக வேணாம் அப்படின்ற சிந்தனையில தான் இருந்தாங்க ஆனா சுதந்திரத்துக்கு அப்புறம் பெரியார் விமன் shouldுட்ஹவ திசேம் எஜுகேஷன் அஸ்மென் அப்படின்னு சொல்லி போராடுனதுனால மட்டும் [இசை] அவரோட காலகட்டத்திலேயே லிட்ரசி ரேட் அதுவும்ஃபீமேல் லிட்ரசி கிரேட் 2%ல இருந்து 15% வரைக்கும் இன்கிரீஸ் ஆச்சு. இன்னைக்கு தமிழ்நாட்டுலஃபீமேல் லிட்ரசி ரேட் 73% வரைக்கும் இருக்கு. ஆர்ட்ஸ் படிச்சதுனாலதான் நம்ம நாட்டுல இன்னைக்கு

Engineering Boom After Independence 🇮🇳.

நிறைய சமுதாய சீர்திருத்தங்கள் நடந்துச்சு. அப்போ இன்ஜினியரிங் என்ன பண்ணுச்சு? 1947ல இந்தியா சுதந்திரத்துக்கு அப்புறம்தான் நம்ம நாட்டுல இன்ஜினியர்கள் நமக்கு தேவைப்பட்டாங்க. அதுவரைக்கும் எல்லா இன்ஜினியரிங் வர்க்கையும் பிரிட்டிஷே பண்ணிட்டு இருந்தாங்க. கல் தூக்குறதும் மண்ணளி கொடுக்கறதும் மட்டும்தான் இந்தியர்கள் பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ போக்குவரத்தை மேம்படுத்துறதுக்கு புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கிறதுக்கு நம்ம நாட்டுக்கு நிறைய இன்ஜினியர்கள் [இசை] தேவைப்பட்டாங்க. இந்தியால எல்லா ஸ்டேட்லயும் இன்ஜினியரிங் காலேஜ் கொண்டு வரணும் அப்படின்னு சொல்லி ஆர்டர் போடுறாங்க. அந்த டைம்ல தான் எல்லா ஸ்டேட்லயும் இன்ஜினியரிங் காலேஜ் ரொம்ப வேக வேகமா உருவாக ஆரம்பிக்குது. இன்னைக்கு தமிழ்நாட்டுல மட்டும் 500க்கும் மேல இன்ஜினியரிங் காலேஜ் இருக்கு. இதுக்கு இன்னொரு ஒரு முக்கியமான காரணம் 2000 இயர் பீரியட்ல நடந்த ஐடி புக் தான். கம்ப்யூட்டர் அண்ட் இன்டர்நெட் முதல் வந்த புதுசுல நிறைய இன்ஜினியர்கள் தேவைப்பட்டாங்க. எஸ்பெஷலி சாஃப்ட்வேர் இன்ஜினியர்ஸ். இந்த தேவையை பூர்த்தி பண்றதுக்காகவே புதுசா நிறைய இன்ஜினியரிங் காலேஜ் ரொம்ப வேக வேகமா வர ஆரம்பிச்சச்சு. இன்னைக்கு தமிழ்நாட்டுல 800 பிளஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜஸ் இருக்கு. 500 பிளஸ் இன்ஜினியரிங் காலேஜஸ் இருக்கு. எவ்ரி இயர் 2. 5 லக்ஸ் இன்ஜினியரும் 2. 5 லக்ஸ் ஆர்ட்ஸ் ஸ்டுூடென்ட்ும் கிராஜுவேட் ஆகுறாங்க. ஆனா

Shocking Placement Reality in 2026.

இதுல சோகமான விஷயம் என்னன்னா இதுல எவ்வளவு பேரு நல்ல ஒரு வேலைக்கு போறாங்க அப்படின்னு எடுத்து பார்த்தா இன்ஜினியரிங்ல 42% பேரும் ஆர்ட்ஸ்ல 35% பேரும்தான் வேலைக்கு [இசை] போறாங்க. இன்ஜினியரிங் ஸ்டுூடெண்ட்டோட ஆவரேஜ் சேலரி பேக்கேஜ் 3 லக்ஸ் டு 7 லக்ஸ் வரைக்கும் வருது. அதுவே ஆர்ட்ஸ் ஸ்டுடெண்ட்டோட ஆவரேஜ் பேக்கேஜ் 1. 5 டு 3 லக்ஸ் வரைக்கும் வருது. இது எல்லாத்தையும் கேட்ட உடனே நான் இன்ஜினியரிங் சூஸ் பண்ண போறேன் அப்படின்னு சொல்லி முடிவு பண்ண வேணாம். நான் சொல்றத ஃபுல்லா கேளுங்க. இங்க கிட்டத்தட்ட 60% பேர் வந்து வேலை இல்லாமதான் இருக்காங்க. இன்ஜினியரிங்கும் [இசை] சரி ஆர்ட்ஸும் சரி. அப்போ இதுக்கு காரணம் காலேஜ் தானா அப்படின்னு சொல்லி நம்மளால கம்ப்ளீட்டா பிளேம் பண்ணிற முடியாது. ஏன்னா கிராஜுவேட்டான மீதி 40% பேருக்கு வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு காரணமும் அந்த

Real Factors That Decide Your Career Success.

காலேஜ்தான். அப்போ காலேஜ் ஒருத்தருக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா அப்படின்றத டிசைட் பண்ணல. வேற என்னென்ன ஃபேக்டர்லாம் டிசைட் பண்ணுது. ஒரு சில ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஸ்டுூடென்ட்ஸ் இன்ஜினியரிங் ஸ்டுூடென்ட்ஸ விட ரொம்ப அதிகமாவே சேலரி வாங்குறாங்க. அடுத்து நான் சொல்ல போற மூணு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க அப்படின்னா உங்களுக்கும் வேலை கிடைக்குமா கிடைக்காதா அப்படின்றத நீங்க முடிவு பண்ண முடியும். நம்பர் ஒன் டஸ் திஸ் ட்ரீம் மேட்ச் howயவர் பிரin ஆக்சுவallyி works அதாவது இன்னைக்கு ஒரு விஷயத்தை உங்கள செய்ய சொல்றாங்க அப்படின்னா இது ஏன் இப்படி இருக்கு இது ஏன் இந்த மாதிரி இருந்திருக்கலாமே அப்படின்னு [இசை] சொல்லி அத நீங்க கேள்வி கே்கறீங்க அதை பத்தி ரொம்ப ஆழ்ந்த சிந்தனைக்குள்ள போறீங்க அப்படின்னா இன்னைக்கு இருக்கிற சிஸ்டமை மாத்தி அமைக்கிறதுக்கான [இசை] சக்தி உங்ககிட்ட இருக்கு. அப்போ நீங்க ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சூஸ் பண்ணலாம். இல்ல இத உன்னால பண்ண முடியாது அப்படின்னு யாராவது சேலஞ்ச் பண்ணா இத நான் பண்ணியே ஆவேன்னு சொல்லி இருக்கற [இசை] சிஸ்டம்குள்ள அத பண்றதுக்கான வழிய தேடி அதை பண்றீங்க அப்படின்னா இன்ஜினியர் ஆகுறதுக்கான பாசிபிலிட்டி உங்களுக்கு நிறையவே இருக்கு. சின்ன வயசுல [இசை] இருந்தே எனக்கு ஒரு விஷயத்தைஃபிக்ஸ் பண்றது பிடிக்கும். ஃபர் எக்ஸாம்பிள் எங்க வீட்ல வந்து வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆயிடுச்சு அப்படின்னா ஒரு எலக்ட்ரிசியன கூப்பிடுவாங்க. அவர் வந்து வாஷிங் மெஷின சரி பண்ணுவாரு. அவரு சரி பண்ணிட்டு இருக்கற டைம்ல நான் பக்கத்துலயே இருந்து எப்படி பண்றாருன்னு பார்த்துக்கிட்டே இருப்பேன். அப்போ நெக்ஸ்ட் டைம் வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆகுறப்ப அம்மா அவர கூப்பிடாதீங்க நானே சரி பண்றேன் அப்படின்னு சொல்லி நானே வாஷிங் மெஷின சரி பண்ண ஆரம்பிச்சேன். இதே மாதிரி ஏசி பிக்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். [இசை] இந்த மாதிரி நிறைய விஷயங்களை என் வீட்ல வந்து சரி பண்றதுக்கும் பிரிச்சு பா்கறதுக்கும் எனக்கு பிடிக்கும். எனக்கு சின்ன வயசுலயே இன்ஜினியரிங் மேல ஆர்வம் இருந்ததுனால நான் இன்ஜினியரிங் எடுத்து படிச்சது எனக்கு ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா இருந்துச்சு. ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் தான் பெருசு இல்ல

Why the Economic supports Engineers today.

இன்ஜினியரிங் தான் பெருசு அப்படின்னு எதுவுமே கிடையாது. ரெண்டுக்குமே நம்ம மூளை வேற மாதிரி ஆபரேட் ஆகும். ரெண்டாவது நான் சொல்ல போற கசப்பான உண்மையை நீங்க புரிஞ்சுக்கிட்டுதான் ஆகணும். எகனமிசப்போர்ட்ஸ் இன்ஜினியர்ஸ் டுடே பட் நாட் பர்மனன்ட்லி இன்ஜினியர்ஸ்கான [இசை] டிமாண்ட் இன்னைக்கு அதிகமா இருக்கு. எங்கல்லாம் டிமாண்ட் அதிகமா இருக்கோ அது எல்லாத்துக்கும் சேலரி அதிகமா கொடுப்பாங்க. இன்னைக்கு இன்ஜினியர்ஸ்க்கு அதனாலதான் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிச்ச ஸ்டுூடென்ட்ஸ விட சேலரி அதிகமா கிடைக்குது. ஆனா இது பெர்மனன்ட் கிடையாது. 2010ல நான் காண்டென்ட் கிரியேட் பண்றேன் அப்படின்னு சொல்லி சொன்னேன் அப்படின்னா எனக்கு யாரும் சம்பளம் தர மாட்டாங்க. ஆனா இன்னைக்கு என்னோட ஆபீஸ்லயே காண்டென்ட் கிரியேட் பண்றவங்களுக்கு நான் ஒரு 4 டு 5 லக்ஸ் கொடுத்து உட்கார வச்சிருக்கேன். அப்போ இந்த எகனாமில எதுக்கு டிமாண்ட் அதிகமா ஆகுதோ அது எல்லாத்துக்கும் சேலரி அதிகமாகும். இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஆர்ட்ஸ்க்கும் ஹையஸ்ட் சேலரி பேக்கேஜ்க்கும் நடுவுல இருக்கற கேப் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டே வருது. மூணாவது கோ பியாண்ட் சிலபஸ். நீங்க ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சூஸ் பண்ணாலும் சரி இல்ல இன்ஜினியரிங் சூஸ் பண்ணாலும் [இசை] சரி. உங்களோட சிலபஸ்ல என்ன இருக்கோ அதை தாண்டி ஒரு படி நீங்க எடுத்து வைக்கிறப்பதான் உங்களுக்கு வேலை ஆக்சுவலா கிடைக்குமா கிடைக்காதா அப்படின்றது முடிவாகும். உதாரணத்துக்கு நீங்க சக்சஸ்ஃபுல்லா இருக்கற எல்லாரையும் எடுத்து [இசை] பாருங்க. அவங்க யாருமே சிலபஸ்ல கொடுத்தத மட்டும் படிச்சு தன்னோட வாழ்க்கையில சக்சஸ்ஃபுல் ஆயிருக்க மாட்டாங்க. இன்னைக்கு தமிழ் கவிஞர்கள் அவ்வளவு பேர் இருக்காங்க. இவன் வைரமுத்துவ நீங்க எடுத்து பார்த்தா கூட தன்னோட பாட புத்தகத்தை தாண்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகத்தை அவர் எடுத்து படிச்சிருப்பாரு. ஈவன் என்ன நீங்க உதாரணத்துக்கு எடுத்துக்கிட்டா கூட நான் என்னோட தேர்ட் இயர் காலேஜ்ல நான் படிக்கிறப்ப நிறைய இன்டர்நெட்ல எனக்கு படிக்கிறதுக்கு என்னல்லாம் கிடைக்கும்னு சொல்லி தேடி படிக்க [இசை] ஆரம்பிச்சேன். எக்ஸ்ட்ராவா ப்ராஜெக்ட்ஸ் பண்ணேன் இன்டர்ன்ஷிப்ஸ் பண்ணேன். நான் தேர்ட் இயர்ல இருக்கும்போதே எப்படி நான் வந்து சாப்ட்வேர் யூஸ் பண்ணி சம்பாதிக்கிறது அப்படின்றத கத்துக்க ஆரம்பிச்சேன். நீங்க வாங்குற டிகிரி உங்கள ஒரு இன்டர்வியூ ரூம்குள்ள மட்டும்தான் கூட்டிட்டு போக முடியும். ஆனா அதையும் தாண்டி அந்த இன்டர்வியூவ [இசை] கிளியர் பண்ணி நல்ல ஒரு சம்பளத்துல நீங்க பிளேஸ் ஆகணும். ஒரு கம்பெனில ஒர்க் பண்ண ஆரம்பிக்கணும் அப்படின்னா அந்த சிலபஸ தாண்டி காலேஜ்ல உங்களுக்கு சொல்லி கொடுத்தத தாண்டி உங்களோட பேஷன்ல உங்களோட இன்ட்ரஸ்ட்ல நீங்க என்ன எக்ஸ்ட்ராவா பண்ணிருக்கீங்க அப்படின்ற கேள்விக்கான பதில்தான் உங்களோட வேலையிலயும் உங்களோட சம்பளத்தையும் முடிவு பண்ணுது. நீங்க இப்பதான் 12த் முடிச்சிருக்கீங்க. காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் ரிலேட்டடா ஏதோ ஒரு டிகிரி எடுக்க போறீங்க அப்படின்னா நீங்க காலேஜ் போறதுக்கு முன்னாடியே பைதன் மாதிரியான ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் படிச்சு வச்சுக்கிட்டீங்க அப்படின்னா அது உங்களுக்கு ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். அதனாலதான் எரர்மிக்ஸ் லெவல்ல நாங்க 21 டேஸ் பைதன் மாஸ்டர் கிளாஸ்

Your Degree Doesn’t Decide Your Future.

கண்டக்ட் பண்றோம். சோ நீங்க பைதன் படிக்கணும்னு நினைக்கிறீங்க. ஏதோ ஒரு ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் படிக்க ஆரம்பிக்கணும் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படின்னா இந்த மாஸ்டர் கிளாஸ்ல நீங்க ஜாயின் பண்ணிக்கலாம். அதுக்கான லிங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல [இசை] கொடுத்துருக்கேன் செக் பண்ணி பாருங்க. நான் சொன்ன இந்த மூணு விஷயத்திலயும் உங்களுக்கு ஒரு புரிதல் வந்திருந்துச்சு அப்படின்னா உங்களுக்கு எது சூட் ஆகும் ஆகாது அப்படின்றது இப்பவே உங்களோட மைண்ட்ல ஸ்ட்ரைக் ஆக ஆரம்பிச்சிருக்கும். நான் கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன். நீங்க என்ன டிகிரி சூஸ் பண்ணி இருந்தாலும் கடைசி வரைக்கும் உங்களோட வாழ்க்கை ஃபுல்லா அந்த டிகிரிய சுத்திதான் இருக்கணும் அப்படின்னு சொல்லி எந்த அவசியமும் கிடையாது. நீங்க காலேஜ்க்குள்ள என்டர் ஆகுறீங்க நீங்க ஒரு சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆகுறீங்க அப்படின்னா மொத்த டிகிரி ஃபுல்லாவே நீங்க வந்து ஃபெயலியராவேதான் இருப்பீங்க அப்படின்னு சொல்லி எந்த அவசியமும் கிடையாது. நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல ஜாயின் பண்ணப்ப ஐ வாஸ் எ கம்ப்ளீட் ஃபெயலியர். எனக்கு ப்ரோக்ராமிங் சுத்தமா வரல. கம்ப்யூட்டர் சுத்தமா பிடிக்கல. நான் எப்படியாவது இங்க இருந்து வேற டிபார்ட்மென்ட் மாறிடலாமா அப்படின்னு சொல்லி எங்க அம்மாக்கு கால் பண்ணில்லாம் பேசினேன். அதுக்கான ஆப்பர்சுனிட்டி யாரும் எனக்கு கொடுக்கல. அப்போ எனக்கு இருந்த ஒரே வழி நான் படிச்சுதான் ஆகணும். [இசை] அதனால ராத்திரி பகலா கம்ப்யூட்டர் சயின்ஸ் ப்ரோக்ராமிங் இது எல்லாத்தையும் நான் படிக்க ஆரம்பிச்சேன். இந்த படிக்கிற ப்ராசஸ் வந்து எனக்கு உடனே பிடிக்கல. பட் நான் இதை படிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க கம்ப்யூட்டர் சயின்ஸ் மேல எனக்கு கொஞ்சம் இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சச்சு. கொஞ்சம் கொஞ்சமா அந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் எனக்கு பிடிக்க ஆரம்பிச்சச்சு. ஃபர்ஸ்ட் இயர்ல நான் காலேஜ்ல இருந்து டிராப் அவுட் ஆகணும் அப்படின்னு நினைச்சேன். பட் நான் காலேஜ் முடிக்கிறப்ப ஆக்சன்சர்ல இருந்து எங்க காலேஜ்ல இருந்தே வந்து மூணு பேர செலக்ட் பண்ணாங்க. ஹையஸ்ட் பேயிங் பேக்கேஜ்ல. அதுல நானும் ஒருத்தன். ஒருவேளை வறுமை காரணமா நீங்க உங்களுக்கு பிடிக்காத டிகிரிய எடுத்துருக்கலாம். இல்ல உங்க பேரண்ட்ஸ் கட்டாயப்படுத்துனதுனால ஏதாவது ஒரு டிகிரியை நீங்க சூஸ் பண்ணிருக்கலாம். இல்ல ஒரு கன்பியூஷன்ல இதுவா அதுவான்னு தெரியாம ஏதோ ஒன்னு நான் சூஸ் பண்ணிட்டேன் அப்படின்னு சொல்லி நீங்க நினைக்கலாம். வாழ்க்கை எல்லாருக்கும் ஒரு நேரம் வச்சிருக்கும். சோ பயப்படாத. முதல் வருஷம் உன்னால அந்த டிகிரிய நீ எடுத்திருக்கற அந்த சப்ஜெக்ட்ட உனக்கு புடிச்சதா மாத்திக்க முடியுமான்னு பாரு. அந்த முத வருஷம் ஃபுல்லா கஷ்டப்படு. அந்த ப்ராசஸ என்ஜாய் பண்ண முடியுமா அப்படின்னு சொல்லி பாரு. இல்ல உனக்கு அது செட் ஆகல அப்படின்னு சொல்லி செகண்ட் இயர்ல உனக்கு புரிய வரப்ப உனக்கு புடிச்சது என்ன அப்படின்றத நீ கண்டுபிடிச்சிருவ. அதுக்கப்புறம் உனக்கு புடிச்சத தேடி நீ ஓட ஆரம்பிக்கலாம். 12த் முடிச்சிட்டு காலேஜ்க்குள்ள என்டர் ஆகுற எல்லா ஸ்டுூடென்ட்ஸ்க்கும் ஒரு அண்ணனா நான் சொல்ல விரும்புறது. — கான்பிடென்ட்டா இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.

Другие видео автора — Error Makes Clever

Ctrl+V

Экстракт Знаний в Telegram

Экстракты и дистилляты из лучших YouTube-каналов — сразу после публикации.

Подписаться

Дайджест Экстрактов

Лучшие методички за неделю — каждый понедельник