₹1 லட்சம் → ₹5 லட்சம்/Month! Amazon Seller Aravind Ganesh-ன் Real Success Story 🔥Tamil Ecommerce
17:47

₹1 லட்சம் → ₹5 லட்சம்/Month! Amazon Seller Aravind Ganesh-ன் Real Success Story 🔥Tamil Ecommerce

Tamil Ecommerce 21.04.2026 92 149 просмотров 588 лайков

Machine-readable: Markdown · JSON API · Site index

Поделиться Telegram VK Бот
Транскрипт Скачать .md
Анализ с AI
Описание видео
In this inspiring "Seller Story" episode, we catch up with Aravind Ganesh, an ecommerce entrepreneur who started his journey in 2024 and has seen incredible growth. From an initial monthly sales of ₹1 Lakh, Aravind has scaled his business to over ₹5 Lakhs per month on Amazon alone, all while managing a physical shop and overcoming personal challenges. Aravind shares how he uses AI tools to stay ahead of the competition, his strategies for managing multiple platforms like Flipkart and Meesho, and how he achieved personal milestones—like building a home without a loan—through his business success. Whether you're a beginner or an experienced seller, Aravind's focus on patience, constant learning, and family teamwork offers valuable lessons for anyone in the Tamil Ecommerce community. Key Highlights: Scaling Success: How Aravind grew his Amazon sales from ₹1 Lakh to ₹5 Lakhs+. AI in Ecommerce: Leveraging AI tools for listing optimization and advertising. Overcoming Obstacles: Dealing with Buybox issues and account health. Multi-Platform Strategy: Managing sales across Amazon, Flipkart, and Meesho. Financial Discipline: A simple method for tracking profits and achieving life goals. Timestamps: 00:00 Introduction and current sales performance 01:31 Personal achievements: Building a home without a loan 01:52 Purpose of the Seller Story series and revisiting Aravind's journey 02:50 Facing competition in ecommerce: 2024 vs. 2026 03:32 Effort and time management for scaling sales 04:05 Increasing product listings and using AI updates 04:36 Handling challenges: Buybox loss and account health recovery 05:41 Teamwork: Managing the business with family 06:18 Selling on Flipkart and Meesho (Zero commission benefits) 07:30 The role of Tamil Ecommerce courses in business growth 08:35 Advanced AI tool usage for ads and descriptions 10:19 Future goals: Brand creation and warehousing 10:38 Simple profit calculation and taxation methods 11:42 Acknowledgments and advice for new sellers 12:56 Inspiration from other Seller Stories (Thangavel from Pondicherry) 14:50 Conclusion: The importance of patience and hard work Aravind Ganesh's First Interview: https://youtu.be/WAco59VKa2w?si=Xq19jWX5OdUnwbvE Connect with Tamil Ecommerce: Don't forget to like, share, and subscribe for more real-life seller success stories and ecommerce tips! #TamilEcommerce #AmazonSeller #EcommerceSuccess #MeeshoSeller #FlipkartSeller #OnlineBusinessTamil #SellerStory #Entrepreneurship --------------------------------------------------------------------------------------------------- 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐄𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐒𝐭𝐨𝐫𝐢𝐞𝐬: https://tamilecommercesellerstory.page.link/u9DC --------------------------------------------------------------------------------------------------- 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬: https://tamilecommerce.in/tamil-ecommerce-course/ 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐏𝐮𝐫𝐜𝐡𝐚𝐬𝐢𝐧𝐠 𝐋𝐢𝐧𝐤: https://coursedetailwpage.page.link/in 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐍𝐨: 9360116745 _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _. 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐎𝐧 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦: https://tamilecommerceinstagram.page.link/Zi7X _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _. 𝐁𝐚𝐬𝐢𝐜 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭 𝐅𝐨𝐫 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 𝐭𝐨 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 : https://tamilecommercestore.page.link/u9DC 𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐢𝐧𝐠 𝐌𝐚𝐭𝐞𝐫𝐢𝐚𝐥 : https://tamilecommercestore.page.link/u9DC #Onlinebusinesstamil #Jabastin #TamilEcommerce . . . . . . . . . . . online business tamil online business in tamilnadu without investment online business ideas tamil make money online,how to make money online,earn money online,make money,ways to make money online,how to earn money online,best ways to make money,make money online for free,make money from home,make money online fast,how to make money,easy way to make money online,making money online,make money online worldwide,make money fast, earn money from home, ways to make money

Оглавление (16 сегментов)

Introduction and current sales performance

என் பேர் வந்து அரவிந்த் கணேஷ். நான் 2024ல இருந்து இப்போ ஈகமர்ஸ் பிசினஸ் பண்ணிட்டு இருக்கறேன். 1ஆம் தேதியில [செறுமுதல்] இருந்து 31ஆம் தேதி வரைக்கும் என்னோட சேல்ஸ் இப்ப நான் காமிக்க போறேன் உங்களுக்கு. டோட்டல் ஆர்டர்ஸ் வந்து 351 வந்துருக்குதுங்க. எவ்வளவோ யூனிட்ஸ்ன்னா 357 யூனிட்ஸ் வந்து சேல்ஸ் ஆயிருக்குது. ஓவரஆலா வந்து சேல்ஸ் வந்து ₹1,14,361. ஆவரேஜா ஒரு யூனிட்டக்கு வந்து பாத்தீங்கன்னா, 325 கிடைக்குது எனக்கு. இப்போ கரண்டா என்ன சேல்ஸ் போகுது? அதே மாதிரி வந்து என்னோட பிசினஸ் வந்து எந்த லெவலுக்கு வந்துக்குது அப்படின்னு சொல்லிட்டு வந்து நாங்க பார்க்கலாம் வாங்க. இது பாத்தீங்கன்னா தெரியும் உங்களுக்கு. மார்ச் 1ல இருந்து மார்ச் 31 வரைக்கும் வந்து பாத்தீங்கன்னா வந்து எனக்கு வந்து 1319 யூனிட் வந்து எனக்கு வந்து சேல்ஸ் ஆயிக்குதுங்க. அதுல வந்து பாத்தீங்கன்னா வந்து எனக்கு சேல்ஸ் அமௌண்ட் வந்து பாத்தீங்கன்னா 529570 வந்து எனக்கு சேல்ஸ் ஆயிக்குது. வந்து அவரோட யூனிட்டோட பிரைஸ் வந்து பாத்தீங்க அப்படின்னா 401 நிறைய வந்து அப்டேட்லாம் வந்துருக்குது சார். Amazonலயும் சரிங்க, அப்புறம்ஏi டூல் வைஸ்ும் சரி நிறைய அப்டேட் வந்துருக்குது. நாங்க ஒவ்வொன்னுமே வந்து அத கொஞ்சம் லிஸ்டிங்ல வந்து பார்த்து அதுல என்னென்ன இருக்கு — இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கேன் சார். கஷ்டமான சூழ்நிலை பாத்தீங்கன்னா வந்து இப்போ லாஸ்ட் டிசம்பர் வந்து எனக்கு பைபாஸ் போச்சுங்க சார். — யோசிச்சு பாருங்க சேலே பாத்தீங்கன்னா அப்படியே ஒரு 30 - 50% டிராப் ஆகுது — கம்மி ஆகுது சார். — எப்படி திருப்பி ரெக்கவர் பண்ணீங்க? — இப்போ வந்து இன்டிவிஜுவலா இல்லன்னு சொல்ல முடியாதுங்க. எனக்கு ஒரு டீம் வந்து நாங்க செட் பண்ணிட்டோம் சார். — யார் யாரு? — நானு, அண்ணி, தங்கச்சிதாங்க சார். — ஓகே. இப்போ ரீசன்ட் டைம்ல வந்து பாத்தீங்கன்னா வந்துஏ டூல்ல்லாம் வந்து நிறைய யூஸ் பண்றோம் சார். அப்டேட் பண்ணிட்டே இருக்கணும் கண்டிப்பா வந்து. நிறைய பேர் வந்து என்னன்னா பழைய டைப்லயே வந்து லிஸ்டிங் அதுக்கப்புறம் போட்டோ எடிட்டிங் அப்புறம்ஏ பிளஸ் கேட்லாக் இதெல்லாமே போட்டுக்கறீங்க.

Personal achievements: Building a home without a loan

இப்போ ஒரு ரெண்டு அச்சீவ்மென்ட் பண்ணிக்கறேன் சார். நான் வந்து இப்போ வீடு கட்டிடுங்க சார். — அம்மாக்கு எனக்கு அப்படியே சேர்ந்து வந்து ஒரு வீடு கட்டிடுங்க சார். விதவுட் லோன் சார். — [இசை]

Purpose of the Seller Story series and revisiting Aravind's journey

— சோ ஆக்சுவலா பாத்தீங்கன்னா வந்து இந்த வீடியோவோட பர்பஸே பாத்தீங்கன்னா புதுசா வந்தவங்களுக்கு சொல்லிறேன். சோ நம்ம தமிழ் ஈகமர்ஸ் YouTube சேனல் வந்து ஒரு ஏழு வருஷமா ஈகமர்ஸ் பிசினஸ் பத்தியும் flிipkர்ட் Amazon மீஷோ மாதிரி ஒரு பிளாட்பார்ம்ல நார்மல் பீப்புளும் கூட செல் பண்ணலாம் அப்படின்றத ப்ரூவ் பண்ற விதமா நிறைய இன்பர்மேஷன் கண்டென்ட் அந்த வீடியோஸ் பார்த்துட்டு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண உங்கள மாதிரி நிறைய பேர் இன்டர்வியூ எடுத்துருக்கோம். அதுக்கு பேரு செல்லர் ஸ்டோரி. ஒரு பிளே லிஸ்ட்டே கிரியேட் பண்ணி நிறைய வீடியோஸ் போஸ்ட் பண்ணிருக்கோம். அந்த வரிசையில சார் பாத்தீங்கன்னா புதுசு கிடையாது. 2024ல நமக்கு ஒரு இன்டர்வியூ கொடுத்துருக்காரு. அது வந்து ஒரு பிகினரா ஒரு இன்டர்வியூ கொடுத்துருந்தாரு கரெக்ட்டா சார். — ஆமா சார். நான் ஏன் இந்த வீடியோ போஸ்ட் பண்ணனும்ு நினைச்சேன்னா இப்ப ஒரு ரீசன்ட் டைம்ல பாத்தீங்கன்னா நிறைய பேர் சொல்ற விஷயம் ஈகமர்ஸ் வந்து முன்ன மாதிரி இல்ல. ரொம்ப காம்படிஷன் அதிகமாயிடுச்சு. சோ, அதனால சர்வே பண்றதே கஷ்டம் அப்படின்னட்டு நிறைய பேர் வந்து கமெண்ட்ஸ்ல சொல்றாங்க. பட் நம்ம வந்து அதை பிரேக் பண்ணனும்னு அவசியம் இல்லை. அவங்க சொல்றது ஒரு பாயிண்ட் வேலிட் பாயிண்ட்தான். காம்படிஷன் அதிகமாயிட்டுதான் இருக்கு. பட் அந்த காம்படிஷன் இருந்தும் ஒரு நம்மள மாதிரி ஒரு நார்மல் சர் நீங்க வந்து எப்படி இத சர்வே பண்றீங்க அப்படின்ற எக்ஸ்பீரியன்ஸ் பிளஸ் உங்ககிட்ட இருந்து நிறைய இன்பர்மேஷன் கேதர் பண்ணி அவங்க கிட்ட கொடுக்கதான் நான் வந்துருக்கேன். சோஃர்ஸ்ட் கேள்வி கிட்டத்தட்ட 2024ல நீங்க

Facing competition in ecommerce: 2024 vs. 2026

பிசினஸ் ஸ்டார்ட் பண்ணீங்க இப்ப 26 போயிட்டு இருக்கு. சோ இந்த ரெண்டு வருஷம் கஷ்டமா இருந்துச்சா ஈஸியா இருந்துச்சா பிசினஸ்ல — சார் அப்படின்னு கேட்டீங்கன்னா வந்து எனக்கு நான் கத்துக்கிட்டேன் சார் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் சொல்ல போனா வந்துங்க ஒவ்வொரு — பதில் தான் இல்லையா கத்துக்கிட்டேன் அவ்ளோதான் — ஆமா சார் ஒவ்வொரு விஷயமுமே வந்து பாத்தீங்கன்னா வந்து நிறைய வந்து பெயலியர்ஸ் நடந்துக்குது நிறைய வந்து எங்களுக்கு வந்து ஒவ்வொரு ஸ்டெப் வந்து அது மேல கொண்டு போயிருக்குது. — நிறைய கத்துக்கறோம். நிறைய அப்டேட் பண்ணிட்டு இருக்கறோம் எங்களோட பிசினஸ் வந்து பாத்தீங்கன்னா இப்ப நிறைய அப்டேட் பண்ணிட்டு இருக்கறோம். இந்த வீடியோவோட நோக்கமே என்னன்னா பாருங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வெறும் ஒரு ₹1,13,000 தான் சேல். இப்ப பாத்தீங்கன்னா வந்து ₹5 லட்சம் ரூபாய்க்கு மேல சேல்ஸ் அது என்னோட எண்ணங்கள் கிடையாது. இவ்வளவு காம்படிஷன்ல இவ்வளவு கஷ்டங்கள் இருந்தா கூட அத ஜாலியா நீங்க ஏத்துக்கிட்டு இவ்வளவு தூரம் வரீங்க இல்லையா? முதல்ல

Effort and time management for scaling sales

இருந்ததுக்கும் இப்ப இருந்ததுக்கும் எஃபர்ட் எதாவது அதிகமா போட்டீங்களா ஏன்னா மக்கள் வந்து அப்போ 1 லக் சேல்ஸ் இப்ப 5 லக்ஸ்னா அதைவிட அஞ்சு மடங்கு எஃபர்ட் போட்டுருக்கணும். அஞ்சு மடங்கு கஷ்டப்பட்டுருக்கணும் அப்படின்னு ஒரு எண்ணங்கள் இருக்கும் இல்லையா நீங்க எந்த அளவுக்கு உங்கள நீங்களே இம்ப்ரூவ் பண்ணீங்க கஷ்டப்பட்டீங்களா அந்த சேல்ஸ் இன்கிரீஸ் பண்றதுக்கு. காலையில வந்து கடைய ஓபன் பண்ணுவோம் சார். 9:00 கிளாக் வந்து ஓபன் பண்ணுவோம். ஈவினிங் வந்து 9:00 ஓ கிளாக் வந்து க்ளோஸ் பண்ணுவோம் கடைய. — இதுல வந்து நான் ஆரம்பத்துல வந்து ஒரு த்ரீ ஹவர்ஸ் தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். — இப்ப எனக்கு இதுல சேல்ஸ் வர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா வந்து ஒரு 5 டூ 6 ஹவர்ஸ் வந்து ஒர்க் பண்றேன் சார். — அப்படியே டபுள் ஆகிட்டீங்க. — அப்படியே டபுள் ஆயிடுங்க சார். ஏன்னா அந்த அளவுக்கு நமக்கு வந்து ஆர்டர்ஸ் வர ஆரம்பிச்சிரு. — சோ அதுக்கு அதுக்குஏத்த மாமா நம்மளும் அதுக்கு முக்கியத்துவம். — கண்டிப்பா முக்கியத்து கொடுங்க. உங்களோட

Increasing product listings and using AI updates

ஒொர்க்கிங் பேட்டன் மட்டுமா இல்ல லிஸ்டிங்ஸ்ும் ஏதாவது நீங்க இன்கிரீஸ் பண்ணீங்களா? இப்ப ஆரம்பத்துல ஒரு கவுண்ட் வச்சிருப்பீங்க இப்ப ஏதாவது இன்கிரீஸ் பண்ணிருக்கீங்களா இன்கிரீஸ் பண்ண எவ்வளவு இன்கிரீஸ் பண்ணிருப்பீங்க — சார் ஆரம்பத்துல வந்து நான் பாத்தீங்கன்னா வந்து நீங்க அந்த 1 லாக் போது ஒரு 100 லிஸ்டிங் வச்சிருந்தேங்க சார் இப்ப வந்து பாத்தீங்கன்னா 250 அரவுண்ட் அதுக்கு மேல வந்து நான் லிஸ்டிங் போட்டுக்கறேன். நிறைய வந்து அப்டேட்லாம் வந்துருது சார். Amazonலயும் சரிங்க அப்புறம்ஏ டூல் வைஸ்ும் சரி நிறைய அப்டேட் [தொண்டையைச் சரிசெய்தல்] வந்துருக்குது. நாங்க ஒவ்வொன்னுமே வந்து அது கொஞ்சம் லிஸ்டிங்ல வந்து பார்த்து அதுல என்னென்ன இருக்குது — இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கறேன் சார். சோ இப்ப வந்து உங்களோட எக்ஸ்பீரியன்ஸ்ல இந்த ரெண்டு வருஷம் டிராவல் பண்ணிருக்கீங்கள

Handling challenges: Buybox loss and account health recovery

இதுல ஏதாவது ஒரு உங்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலைய நீங்க பபேஸ் பண்ணி இருக்கீங்களா அந்த பிசினஸ் — பண்ணிக்கங்க சார் — அது ஏதாவது ஒன்னு சொல்ல முடியுமா — கஷ்டமான சூழ்நிலை பாத்தீங்கன்னா வந்து இப்போ லாஸ்ட் டிசம்பர் வந்து எனக்கு பைபாக்ஸ் போச்சுங்க சார் — எதனால போச்சு — ஒரு லிஸ்டிங்ஸ் பாத்தீங்கன்னா வந்து எனக்கு வயலேஷன் வந்துச்சுங்க சார் — ஆனா அக்கவுண்ட் ஹெல்த் டீம் கிட்ட வந்து கேட்டுருந்தேன். அவங்க என்ன சொன்னாங்கன்னா வந்து இது எந்த பிரச்சனையும் இல்லைங்க சார் இந்த எந்த இதும் ஆகாது எனக்கு இந்த பிரச்சனைனால உங்களுக்கு வந்து ரிப்ளை பண்ண தேவையில்லை அப்படின்னு சொன்னாங்க. ஆனா வந்து ஆஃப்டர்த டூ 4 டேஸ் கழிச்சு வந்து அதுக்கு வயலேஷனுக்கு வந்து அந்த பைபாக்ஸ் வந்து போயிடுச்சு. உடனே வந்து நான் அக்கவுண்ட் ஹெல்த் டீம் கிட்ட கேட்டு மடி வந்து பைபாக்ஸ் வரக்கு வந்து எனக்கு டூ வீக்ஸ் ஆச்சு. ஆனா வந்து அந்த பைபாக்ஸ் இல்லாத போதும் எனக்கு வந்து 10,000 மேல வந்து டெய்லி சேல்ஸ் வந்து போயிடுச்சு. — சர்வே பண்ணி பை பாக்ஸ் இருக்கும் போது எவ்ளோ சேல் போச்சு — சார் பை பாக்ஸ் வரும்போது வந்து நார்மலா வந்து எனக்கு 15 டு 20,000 மினிமம் பர் டே — ஓகே ஆக்சுவலா வந்து இப்ப வீடியோ பாத்து நிறைய பேருக்கு பை பாக்ஸ்னா என்ன? Amazonல நம்ம ப்ராடக்ட் பார்க்கும்போது பக்கத்துல அந்த பை பாக்ஸ்னு ஒன்னு இருக்க போகுது. அது இல்லனா இப்ப என்ன அப்படின்னு நினைப்பாங்க. பட் இது எக்ஸ்பீரியன்ஸ் சிலர் சொல்லும்போதுதான் நமக்கு வந்து அது வந்து நல்லா நம்ம எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியுது என்னன்னா யோசிச்சு பாருங்க சேலே பாத்தீங்கன்னா அப்படியே ஒரு 30 - 50% டிராப் ஆகும். — இப்போ அந்த ரெண்டு வருஷத்துல ஒரு நாள் கூட நீங்க வெக்கேஷன் முடிய பண்ணவே இல்லைங்க சார். — எப்படி அத யோசிச்சு பண்ண நம்ம நார்மல்

Teamwork: Managing the business with family

பர்சன் தான். — எனக்கு உடம்பு செல்லாம போலாம். — இப்ப எனக்கு இப்ப ஆபீஸ்ல ஒரு ரெண்டு மூணு பேர் வேலைக்கு இருக்காங்க. ஓகே பட் நீங்க இன்னுமும் ஒன்ு இண்டிவிஜுவலா பண்றீங்க கரெக்ட்டா — சார் இப்போ வந்து இன்டிவிஜுவலா இல்லன்னு சொல்ல முடியாதுங்க. எனக்கு ஒரு டீம் வந்து நாங்க செட் பண்ணிட்டோம் சார். — யார் யாரு? — நானு, அண்ணி, தங்கச்சிதாங்க சார். — ஓகே மூணு பேரு சேர்ந்து — மூணு பேருங்க சார். — சூப்பர் சார். சோ, அதனால ஓரளவுக்கு மேனேஜ் பண்ணிங்க. ஊருக்கு ஆனா ஊருக்கு போறது எல்லாமே மேனேஜ் பண்ணி — ஆமா சார் ஈசியா பண்ணிக்கலாம் சார் அதுங்க. ஏன்னா வந்து நான் இல்லைனாலும் வந்து அண்ணி பாத்துக்குவாங்க. அப்படியே வந்து ஒவ்வொரு இதுக்கா வந்து நாங்க அப்படியே பண்ணிட்டு இருக்கோம் சார். — ஓகே சோ வெக்கேஷன் ஒன்னு போடாம இருக்கறது அக்கவுண்ட் ஹெல்த பாத்துக்கிறது ஒரு சின்ன ஒரு வயலேஷன்னாலும் அத உடனே அட்ரஸ் பண்ணி அத சால்வ் பண்ண நம்ம ட்ரை பண்ணனும் கரெக்டா? — சார் இதெல்லாம் வந்து ஒரு பாயிண்ட்டா நம்ம

Selling on Flipkart and Meesho (Zero commission benefits)

நோட் பண்ணிக்கணும். சோ இப்போ Amazon மட்டும் தான் சேல் பண்ணிருக்கீங்களா இல்ல அதை தவிர்த்து வேற என்ன பிளாட்பார்ம்லாம் ட்ரை பண்ணீங்க — சார் Amazon Flipkart மசோ Jio சார். — Flipkட்ல வந்து மன்த்லி எவ்வளவோ சேல் போயிட்டு இருக்கு. — சார் flிipkர்ட்ல வந்து 1. 5 டு 2 லக்ஸ் சார். — இன்னும் நிறைய பேர் வந்து Amazon செல் பண்ணா நிறைய கமிஷன் எடுத்துக்கறாங்க. பட் இன்னைக்கு தேதிக்கு பாத்தீங்கன்னாஃர்ஸ்ட் 300 சொன்னாங்க. 300 கீழ செல் பண்ணா ஜீரோ கமிஷன்ாங்க. அதுக்கப்புறம் திடீர்னு பாத்தீங்கன்னா ரெண்டே மாசத்துல வந்துள்ள நீங்க செல் பண்ணாலே ஜீரோ கமிஷன் சொல்லிட்டாங்க. பிக் கக்ளோசிங் மட்டும் கொஞ்சம் இன்கிரீஸ் பண்ணி பாத்தேன். — ஆனா முன்னர் இருந்ததுக்கு இத பரவால்ல — பரவால்லதான் சார். — மீஷோ Flipkart எல்லாமே இப்ப ஜீரோ கமிஷன் ₹1000 உள்ள இருக்கும் போது. மீஷோ வந்து அதுக்கு மேலயும் சேல் பண்ணலாம். ஆனா ₹1000 மேல சேல் பண்ண முடியாது. ஏன் சொல்றேன்னா இதெல்லாம் கமிஷன் பிடிப்பாங்க எனக்கு அது போயிடும் இது போயிடும்னு சொல்றாங்க இல்லையா? சோ கம்மி போய் நீங்க இந்தரண்டு ரெண்டு வருஷமா கமிஷன் கொடுத்தும் பிசினஸ் பண்ணீங்க. இப்பதான் கமிஷன் இல்லாம செல் பண்றீங்க. உங்களால சர்வே பண்ண முடிஞ்சதா? உங்களுக்கு உண்மையிலயே ஒரு பலன் கிடைச்சதா? — கண்டிப்பா இருக்குங்க சார். — ஓகே — கண்டிப்பா இருக்குங்க. முதல்ல கமிஷன் கொடுக்கும் போது வந்து எனக்கு கொஞ்சம் ப்ராபிட் கம்மியா வந்துட்டு இருந்துச்சுங்க. இப்ப கமிஷன் குடுக்காதுங்கட்டி இப்ப 1000 வந்து கீழ இருக்கற ப்ராடக்ட்டா வந்து ஜீரோ கமிஷன் சொன்னா எனக்கு ப்ராஃபிட் வந்து இன்கிரீஸ் ஆகிதுக்கு சொல்லப்போனா — ஓகே — ப்ராபிட் இன்கிரீஸ் ஆகிக்குது பிளஸ் வந்து எங்களோட லிஸ்டிங்ஸ்ும் அதிகம் பண்ணிக்கிறோம். — மூணாவது விஷயம் என்னன்னா வந்து எங்களுக்கு வந்து ஆர்டர்ஸ் நிறைய வரக்க ஆரம்பிச்சிருக்கு சார். — அது ஒரு பெரிய பிளஸா நாங்க பாறோம்.

The role of Tamil Ecommerce courses in business growth

— ஓகே நீங்க வந்து நம்ம நம்மோட கோர்ஸ் சர்வீஸ் யூஸ் பண்ணிதான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணீங்க. — ஆமா சார். ஒன்ஸ் ஓகே பாத்தாச்சு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணியாச்சு ஒரு லெவலுக்கு வந்தாச்சு. அப்படியே விட்டுட்டீங்களா அதுக்கப்புறமும் எங்களோட கோஸ் சர்வீஸ் வந்து சர்வே பண்றதுக்கு எந்த அளவுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருந்துச்சுன்னு நினைக்கிறீங்க — சார் எனக்கு இன்னைக்கு வரைக்குமே வந்து என்ன பிரச்சனையா இருந்தாலும் சரிங்க சார். லாஸ்ட் மன்த் கூட ஒரு எங்க அண்ணியும் அக்கவுண்ட் சொன்ன சொல்ல சார். அதுல ஒரு ப்ராப்ளம் ஆயிச்சுங்க சார். அத நான் கேட்டுருந்தேங்க. இன்னைக்கு வரைக்குமே எனக்கு வந்து ரெஸ்பான்ஸ் நல்லா கொடுக்குறாங்க சார். — ஓகே — உங்க டீம்ங்க. மார்ச் மாசம் வந்து எனக்கு அந்த போட்ட உடனேயே வந்து எனக்கு ஒரு 50 ஆர்டர் வந்துச்சுங்க சார். 50 ஆர்டர்ல எனக்கு வந்து ஒரு 30 ஆர்டர்ஸ் 30 அதாவது மூணு ஆர்டர்ஸும் நாலு ஆர்டர்ஸும் வந்து ரிட்டர்ன் வந்துச்சு சார். நான் வந்து உங்களோட டீம் மெம்பர்ஸ் அவர் பேரு கூட எனக்கு இதுவரைக்கும் எனக்கு தெரியாது. அவர்ிட்ட வந்து இந்த மாதிரி எனக்கு 50 ஆர்டர் வந்துதுங்க. ஆனா வந்து மூணு ரிட்டன் நாலு ரிட்டர்ன் வந்துருச்சு எனக்கு இதுல. இப்ப இந்த ப்ராடக்ட் வந்து சக்சஸா எனக்கு தெரியாது. எனக்கு சக்சஸா இல்லையா அப்படின்னு நான் உங்ககிட்ட கேட்டேன் சார். ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுச்சிட்டு கேட்டேன் சார். அது அவரு ஒரு வார்த்தை சொன்னாருங்க சார் எனக்கு. சார் இது வந்து காமனான ரிட்டர்ன் வரதாங்க சார். இது பிரச்சனை இல்லைங்க சார். உங்களுக்கு வந்து உங்களுக்கு தெரிஞ்சிருச்சுங்க சார். நீங்க பறக்குறதுக்கு தயாராயிக்கலாம். பறந்துருங்க சார் அப்படின்னு சொன்னாருங்க சார். — ஆமா சார் எனக்கு அது ரொம்ப ஒரு மோட்டிவேஷன் இருந்துச்சு. அவர் பேர் கூட எனக்கு தெரியலைங்க சார். வந்து சொன்னாருங்க — அவருக்கு நான் இந்த டைம்ல வந்து தேங்க்ஸ் சொல்லிக்க விரும்புறேன்.

Advanced AI tool usage for ads and descriptions

— ஓகே சூப்பர் சூப்பர். — இப்போ ரீசன்ட் டைம்ல வந்து பாத்தீங்கன்னா வந்துஏ டூல்ல்லாம் வந்து நிறைய யூஸ் பண்றேன் சார். — அப்டேட் பண்ணிட்டே இருக்கணும் கண்டிப்பா வந்து. — நிறைய பேர் வந்து என்னன்னா பழைய டைப்லயே வந்து லிஸ்டிங் அதுக்கப்புறம் போட்டோ எடிட்டிங் அப்புறம்ஏ பிளஸ் கேட்டலாக் இதெல்லாமே போட்டுக்கறீங்க. கொஞ்சம் அப்டேட் பண்ணிக்கங்க. — அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்குது. — ஒரு இடத்துல வந்து எந்த அளவுக்கு வந்து நம்ம பிராம்ட் வந்து எடுக்கலாம் அது எல்லாமே உங்க கோர்ஸ் சொல்லிருக்கறீங்க. இருந்தாலும் நான் சொல்லிறேன். எப்படி எல்லாம் வந்து பிராம்ட் எடுக்கலாம் எந்த மாதிரி வந்து நம்மளுக்கு வந்து அத யூஸ் பண்ணி வந்து கொண்டு வரலாம் ரிசல்ட் கொண்டு வரலாம் அதையும் வந்து எந்த இடத்துல வந்து நம்ம வந்து உள்ள வந்து போட்டு இது பண்ணலாம் ரிசல்ட் எடுக்கலாம். அத எப்படி வந்து ஆர்டர்ஸ் — ஆமா நீங்க 2024ல வந்து இந்தஏல் அந்த அளவுக்கு — சார் வரல — அதுக்கப்புறம் தான் கொஞ்சம் பூம் ஆச்சு நாங்க அதுக்கப்புறம் தான் அப்டேட் பண்ணோம் — ஆமா — டூல் வந்து ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்குங்க சார் — ஓகே — டூல் வந்து எந்தெந்த இடத்துலன்னா வந்து போட்டோக்கு டிஸ்கிரிப்ஷன் புல்லெட் பாயிண்ட்ஸ் தவறுங்க எனக்கு வந்து எந்த இடத்துல யூஸ்ஃபுல்லா நான் சொல்லிறேன் சார். ஃபர்ஸ்ட் வந்து என்னன்னா வந்து அட்வர்டைஸ்மென்ட் ரன் பண்றேன் சார். எனக்கு வந்து இப்ப நான் மூணு அட்வர்டைஸ்மென்ட் ரன் பண்றேன் சார் நீங்க பாத்துருப்பீங்க — ஆமா பாத்தேன் பாத்தேன். மூணு அட்வர்டைஸ்மென்ட்ல பாத்தீங்கன்னா ரெண்டு அட்வர்டைஸ்மென்ட் வந்து பாத்தீங்கன்னாஏ டூல் தான் சார் ரன் பண்ணதுங்க — ஓகே — ரெண்டு அட்வர்டைஸ்மென்ட் வந்துஏ டூல்ஸ் நல்லா ப்ராஃபிட் எனக்கு வந்து அதுல நல்ல டூல் அப்படியே அவங்க பிளைண்டா நினைச்சிருவாங்க நம்ம அத யூஸ் பண்ணனும் — யூஸ் பண்ணனும் சார் கண்டிப்பா யூஸ் பண்ணனும் ரிசர்ச் பண்ணனும் — கண்டிப்பா அதான் வந்து ஈஸியா இருக்குது சார் — ஈஸியா இருக்குதுஏ டூல்ஸ் வந்து ரொம்பவே — நம்மளோட வேலையே ஈஸியா இருக்குமே தவிர வேலை இல்லாம இருக்காது — இன்பேக்ட் நம்மளும் கூட பாத்தீங்கன்னா இப்போ சார்ஜ் எப்படி ஜிம்லாம் தாண்டி கிளாடுன்ற ஒரு விஷயத்தை எப்படி யூஸ் பண்ணலாம் அத வந்து நாங்க இப்போ ஸ்கிரீன் ரெக்கார்ட் எலாம் பண்ணி ப்ராசஸ் பண்ணிட்டு இருக்கோம். மே பி பியூச்சர்ல இன்னும் கொஞ்ச நாள் ஏன்னா அது வந்து ப்ராப்பரா பண்ண வேண்டிய இருக்கு ரியல் டைமா ரெக்கார்ட் பண்ண வேண்டிய இருக்கு இந்தஏ2லாம் வந்து உங்க வேலைய அப்படியே வந்து ஓகே நம்ம விட அப்படியே வேலை கொடுத்தலாம்ு நினைக்க முடியாது. நம்ம ஒரு 5% இன்புட் கொடுத்தா பிராம்ட்ன்ற பேர்ல அது ஒரு 5% அவுட்புட் — யோசிக்கிற திரும்பி ஒன்னும் வளர்த்தி சார் — அவ்வளவுதானே தவிர அத வந்து அப்படியே கொண்டு போய் கொடுக்கலாம்ன்னு மட்டும் நினைக்காதீங்க அதுலயும் நம்ம ஹார்ட் வொர்க் பண்ணனும்

Future goals: Brand creation and warehousing

— கண்டிப்பா சார் — டூ இயர்ஸா பிசினஸ் பண்ணிருக்கீங்க மல்டிபிள் பிளாட்பார்ம்ல சேல் பண்ணிட்டு இருக்கீங்க கடையிலயும் நல்ல பிசினஸ் பண்றீங்க முக்கியமா கடை பாத்தீங்கன்னா முன்ன இருந்து கூட இப்போ ரெண்டு ஃப்ளோர் ஃபுல்லாவே ஸ்டாக் வச்சிருக்கீங்க — ஆமா சார் — நீங்க ஏதாவது விஷயம் நம்ம சாதிச்சிட்டோம்பா பிசினஸ்ஸ தவிர்த்துட்டு பிசினஸ்ல இருந்து வந்த ஒரு விஷயத்தை வச்சு நான் சாதிச்சிட்டேன்னா என்ன சொல்லுவீங்க — 2023 ல வந்து பாத்தீங்கன்னா வந்து ஆல்ரெடி நான் சொன்ன மாதிரி கொரோனா டைம் முடிஞ்சு

Simple profit calculation and taxation methods

பிசினஸ்ே வந்து அப்படியே ரொம்ப கீழ போயிச்சு இப்போ உங்களோட இது கோர்ஸ் எல்லாமே பார்த்து தெரிஞ்சுிட்டு — அப்படி சொல்ல முடியாது — சார் சீரியஸ இருந்த சார் உண்மைதான் சார் இல்ல உண்மைதாங்க சார் இதுங்க உங்களோட கோர்ஸ் எனக்கு ஒரு நம்பிக்கை வந்துச்சுங்க சார் ஏன்னா வந்து கொரோனாக்கு அப்புறம் வந்து பாத்தீங்கன்னா சட்ட டைம் வந்து மாறிடுச்சுங்க சார் எல்லாமே ஆன்லைனுக்கு வந்து போயிட்டாங்க மாறிட்டாங்க உண்மைதான் அதுதான் வந்து — பிஹேவியரே மாறிடுச்சு — மாறிடுச்சுங்க சார் அந்த பாயிண்ட்ல வந்து எனக்குன்னா அவங்களோட கோர்ஸ் வாங்கி படிச்சு அப்புறம் எனக்கு இதான காட்டிட்ட இப்ப ஒரு ரெண்டு அச்சீவ்மென்ட் பண்ணிக்கறேங்க சார் — அம்மாக்கு எனக்கு அப்படியே சேர்ந்து வந்து ஒரு வீடு கட்டிருக்கேங்க சார் விதவுட் லோன் சார் — சரி சீரியஸ்லி கைய கூடாங்க. இது நான் என் பிரெண்ட்ஸ் நிறைய பேர்ட்ட சொல்லுவேன். பொறுமையா சேர்த்து வச்சு கடன் இல்லாம வீடு கட்டலாம்ட்டு சின்னதா கட்ுனாலும் அப்படின்னு சொல்லுவேன் கேட்கவே மாட்டாங்க. பட் நீங்க கரெக்டா பண்றீங்க. நெக்ஸ்ட் — சார் அப்புறம் அம்மாக்கு வந்து கொஞ்சம் கோல்ஸ் வந்து வாங்கி கொடுத்துக்கறேன் சார். — ஜுவல்ஸ் — ஆமா சார். — சூப்பர் சார். ஆக்சுவலா ஒரு பெரிய டிஸ்கிளைமர் என்னன்னா ஜஸ்ட் இவரு ஆன்லைன் பிசினஸ் மட்டும் பண்ணி இது பண்ணல. அவரு ஷாப்பும் வச்சிருக்காரு. ஏன்னா அத நம்ம பிராங்கா சொல்லி ஆகணும். ஏன்னா நம்ம சேனல் வந்து எதையுமே ஒரு என்ன சொல்றது பொய்யான வழியில மோட்டிவேட் பண்ண மாட்டோம். அவர் வந்து ஆன்லைன் பிசினஸ் பண்றாரு, ஆஃப்லைன் பிசினஸ்ும் பண்றாரு. அதுபோக என்னென்னல்லாம் கிடைக்குதோ எல்லாமே பிசினஸ் ரிப்பேர் எல்லாமே பண்றாரு கிட்டத்தட்ட நார்த் இந்தியால ஆல்ரெடி அந்த வீடியோ ரெபரன்ஸ் சார். அது மாதிரி 50

Acknowledgments and advice for new sellers

ரூபாய்க்கு ஒரு வேலை வந்தாலும் அத முடிச்சு கொடுத்துதான் வராரு. சோ அதனால இது வந்து ஜஸ்ட் ஒரு ஆன்லைன் பிசினஸ் பண்ணி அவர் வீடு கெட்ட அப்படின்னு நாங்க சொல்ல மாட்டோம். — ஆனா வந்து இன்னொரு ஃபாலோ பண்ணிக்கறேன் சார். — சொல்லுங்க — ஆன்லைன்ல பார்த்தது வந்து இதுல வந்து ஆப்லைன்ல ஒன்னு கொண்டு வந்துருக்கேன் சார் ஒரு ட்ரிக்ஸ். — ஓகே — என்ன அப்படின்னா வந்து நீங்க கூப்பன்ஸ்ங்க சார். — ஓகே — நீங்க சொன்னீங்கள சார் கூப்பன்ஸ் வந்து நீங்க சொல்லி இருப்பீங்க — அந்த பாயிண்ட் வந்து நான் வந்து கடையிலயே வந்து இம்ப்ளிமென்டேஷன் பண்ணிக்கறேன் சார். ஓகே ஓ — தீபாவளி சமயம் பொங்கல் சமயம் அந்த டைம்லல்லாம் வந்து கஸ்டமருக்கு வந்து நான் கூப்பன் கொடுக்குறேன் சார். — ஓகே — கஸ்டமர் வந்து எனக்கு ரிப்பீட்டா அதுல வராங்க சார். — சோ இப்போ 2024ல நான் கண்டிப்பா ஒரு கேள்வி கேட்டுருப்பேன். எங்களோட செல்ல ஸ்டோரி இத இன்ஸ்பையர் பண்ணிச்சு ரொம்ப ஆமா சொல்லிட்டு அதுக்கப்புறமும் செல்ல ஸ்டோரிலாம் பாக்குறீங்களா சார் — ஏன்னா நீங்க ஆல்ரெடி நீங்களே செல்ல ஸ்டோரில வந்துட்டீங்க. — ஆமாங்க — அப்பறம் நீங்க அதுக்கடுத்து நீங்க பாக்க மாட்டீங்கன்னு நினைச்சேன் நானு. சோ இந்த ரெண்டு வருஷத்துல எந்த ஒரு செல்ல ஸ்டோரி நீங்க ஓகே சூப்பர்ப்பா அப்படின்னு சொன்னா எதுவா இருக்கும். இன்ஸ்பையர் பண்ணிச்சு நினைக்கிறீங்க. சார் பபர்ஸ்ட் வந்து எனக்கு பாத்தீங்கன்னா தங்கவேல் அண்ணா பாண்டிச்சேரிங்க — தங்கவேல அண்ணாவோட வீடியோ வந்து ஒரு நைட் வந்து சார் ஜூலை 11த சார் நீங்க போறீங்க கடை ஓபன் சார் அவரோட வீடியோ வந்து ஜூலை 11ல வந்து கடை ஓன் — நான்தான் போயிருந்தேன் — ஆமா சார் அந்த வீடியோ பார்த்து டக்குன்னு வந்துயல கீழயே வந்து அவரோட செல்லர் ஸ்டோரீஸ் எனக்கு வந்துச்சு நான் பார்த்தேன். — ஓகே — அவரு சொல்லி இருப்பாரு எனக்கு இந்த மாதிரி வந்து நான் நோட்ல எழுதி வைக்கிறேன். இந்த மாதிரில்லாம் பண்ணிட்டு இருக்கற பிசினஸ் வந்து நான் நார்த் இந்தியா வரைக்கும் போயறேன் பண்ணிக்கிறேன் அப்படின்னு சொல்லும்போது எனக்கு என்னன்னா வந்து

Inspiration from other Seller Stories (Thangavel from Pondicherry)

எனக்கு எங்க அப்பாவோட ஞாபகம் வந்துச்சு சார் எனக்கு அந்த டைம்ல வந்து அவரோட ஸ்டோரிீஸ் பார்த்துதான் வந்து உங்களோட கோர்ஸ்யும் நான் வாங்குனேன். — அப்புறம் லாஸ்ட்டா வந்து நான் மீசோல ஆரம்பிச்சிருப்போங்க சார். — ஓகே ம — மீசோல த்ரீ மன்்ஸ் பிபோர் ஆரம்பிச்சிருப்பேன். அதையுமே வந்து பாத்தீங்கன்னா கவின் சார் ஒன் கோர் வந்து ஓவர் பண்ணிருப்பேன் மீசோல வந்து அதுவரைக்குமே எனக்கு கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு மீசோல வந்து எனக்கு பண்றதுக்கு எப்படி பண்ணலாம் பண்ண வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு. இப்ப த்ரீ மன்்ஸ்ல வந்து பாத்தீங்கன்னா மந்த்லி வந்து 10 டு 15000 வந்து இனிஷயல் — ஆமா இனிஷயல் அது இப்போ ஸ்டார்ட்டிங் இப்படிதான் சார் போகுங்க — போக இன்கிரீஸ் ஆகி நல்லாவே தெரியாது. இப்ப யோசிச்சு பாருங்களே இப்ப மீஷோ வந்து என்னன்னா நாங்க பயம் கொடுத்தல ஆனா கோர்ஸ்ல வந்து சொல்லும்போது இது உங்கள ஓன் லிஸ்ட்ல ஸ்டார்ட் பண்ணுங்க அப்படிப்படின்னு சொல்லுவோம். என்ன காரணம்ன்னா எடுத்தஉடனே நிறைய இன்வெஸ்ட்மென்ட் பண்ணாதீங்க. இப்ப ஒரு மாதிரி டீசன்ட்டா ஒரு 10,000 15,000 பேமெண்ட்லாம் கரெக்டா வருதா ரிட்டன்ஸ்லாம் கரெக்டா வருதா ரிட்டன்ஸ்ன்றத அவாய்ட் பண்ண முடியாது பட் லிமிட்டடா வருதா இதெல்லாம் செக் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா லிஸ்ட் பண்ணுங்க அப்படின்னு சொல்லிருப்போம். மத்தபடி வந்து மீஷோன்றது பண்ணவே பண்ணாதீங்கன்னு சொல்லல. கொஞ்சம் ஒரு இப்ப அமேனுக்கு flிipkட்ட விட மானிட்டர் பண்றது ஆடிட் பண்றது வந்து அதிகமா கேர் எடுத்து பண்ணனும் சோ இப்ப வந்து ஒரு ரெண்டு வருஷமா பிசினஸ் பண்ணிட்டீங்க இல்லையா — ஆல்ரெடி அந்த வீலும் பியூச்சர் கோல் என்னன்னு கேட்டேன் இந்த மாதிரி சேல்ஸ் பிளஸ் ஓன் வெப்சைட்லாம் பண்ணனும் அப்படின்னு நீங்க இடாராம் பேஜ்லாம் வச்சு நீங்க ஓன் வெப்சைட்ல இன்ரா பேஜ்ல சேல் பண்ணிட்டு இருக்கீங்க சார் — நான் பாத்தேன் — இப்போ இன்னில இருந்து ஒரு டூ இயர்ஸ் கழிச்சு கணேஷ் சார எங்க பாக்கலாம் — நீங்க நினைச்ச மாதிரி இப்ப ஒரு லட்சத்துல இருந்து ₹ லட்சம் ரூபாய்க்கு எனக்கு இப்ப டேன் ஹவர் நடந்துக்குது அமேன்ல மட்டுமே இது வந்து அப்படியே வந்து இன்னும் 2 இயர்ஸ் ல வந்து டபுள் ஆகலாம் திரிபுள் ஆகலாம். — ஓகே — அது வேர்ஹவுஸ் கண்டிப்பா வந்து நிறைய பேர் உங்ககிட்ட சிலர் ஸ்டோரிீஸ்ல சொல்லிருப்பாங்க. ஒரு வேர் ஹவுஸ் போடணும் மல்டிபிள் கேட்டகிரிஸ் வந்து சேல்ஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு இருப்பாங்க. நாங்க எங்களுக்குன்னு ஒரு தனியா ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணனும் சார். — அது கண்டிப்பா ஒரு பியூச்சர் கோலா இருக்குது. கண்டிப்பா கிரியேட் பண்ணுவோம் சார். — சூப்பர் சார். சோ இப்போ நிறைய பேர் கிட்ட கேக்குற டவுட் என்னன்னா சார் எனக்கு [இசை] கால்குலேஷன் பண்ண தெரியல. சேல்ஸ் போகுது எல்லாம் ஓகே. நான் எவ்வளவு வந்து எனக்கு இன்கம் எடுக்கறேன்னே பார்க்க தெரியல. நான் ஒரு மெத்தட் சொல்லிருக்கேன் ஆல்ரெடி YouTubeல அஸ் எக்ஸ்பீரியன்ஸ்டு

Conclusion: The importance of patience and hard work

செல்லரா நீங்க எப்படி உங்களோட ப்ராஃபிட் டாக்சேஷன் பண்றீங்க ஏதாவது டூல் எதாவது யூஸ் பண்றீங்களா? — சார் நான் டூல்ல எதுவுமே யூஸ் பண்ணலைங்க சார். — நீங்க ஆல்ரெடி நீங்க உங்களோட வீடியோல ஆல்ரெடி கோர்ஸ்ல சொல்லிருப்பீங்க சார். நோட்ல எழுதி வைங்க அப்படின்னு சொல்லிட்டு சார் ரெண்டே ரெண்டு காலம் தான் சார். ஒன்னு என்னோட இன்வெஸ்ட்மெண்ட் அமௌண்ட்டக்கு வந்து எவ்ளோ மன்த்லி டெய்லி வந்து எவ்ளோ பர்சேஸ் பண்ற ப்ராடக்டக்கு — பர்சேஸ் பண்ணனாஅமேன்ல செல் பண்ற ப்ராடக்ட் மட்டுமா இல்ல பாலி பபேக் எல்லாமே — சார் எல்லாமே சார் பாலி பேக்ல இருந்து எல்லாமே — எக்ஸ்பென்ஸ் ஆகும் சார். இன்னைக்கு என்ன ப்ராடக்ட் வாங்குற பாலிபேக் வாங்குனோ அதை எழுதி வச்சுக்கோங்க சார். இன்னொன்னு வந்து இன்னொரு காலம் எதுக்கு யூஸ் பண்றேன் அப்படின்னா வந்து எவ்வளவோ அமௌண்ட் கிரெடிட் ஆகுதுங்க சார் அமௌன்ட்ல இருந்து ஆமா பேங்க்ல வந்து எவ்ளோ இன்னைக்கு வந்து எவ்வளவோ அமௌுண்ட் கிரெடிட் ஆகுது அப்படின்னு சொல்லிட்டு எழுதிட்டு இருப்போம் சார். லாஸ்ட்ல வந்து அந்த 31 மன்த் 31 வந்து பாத்தீங்கன்னா வந்து ரெண்டையுமே கால்குலேட் பண்ணி பாப்பேன். — மைனஸ் பண்ணுவீங்க. — ஆமாங்க சார். மைனஸ் பண்ணி என்ன அமௌண்ட் வருதோ அதே என்னோட பப்ராஃபிட் சார். ஓகே. சோ, இப்போ இந்த ரெண்டு வருஷத்துல இந்த பிசினஸ்ல இவ்வளவு தூரம் வந்ததுக்கு யாருக்காவது ஸ்பெசிஃபிக்கா தேங்க்ஸ் சொல்லணும்னா யாருக்கு சொல்லுவீங்க? — சார் நான் முன்னாடியே சொன்ன மாதிரி வந்து எனக்கு ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல வந்து பாத்தீங்கன்னா, எனக்கு லேப்டாப் இல்லை. லேப்டாப் வந்து கொடுத்தது பாத்தீங்கன்னா, என்னோட அண்ணி. அவங்கதான் லேப்டாப் கொடுத்தாங்க. அப்புறம் ஆல்ரெடி சொன்ன மாதிரி என்னோட ப்ராடக்ட்டக்கு எல்லாம் வந்து பாத்தீங்கன்னா வந்து போட்டோ எடு கொடுத்தது வந்து பாத்தீங்கன்னா, என் தங்கச்சி வந்து ஹர்ஷிதா. நிறைய பிரண்ட்ஸ்லாம் ஹெல்ப் பண்ணிக்கறாங்க சார் எனக்கு. எனக்கு ஒவ்வொரு இடத்துலயும் வந்து ப்ராடக்ட் பர்சஸ்ல இருந்து பாத்தீங்கன்னா வந்து கோர்ஸ் வாங்குனதே வந்து பாத்தீங்கன்னா என் பிரெண்ட் ஒருத்தர் அமௌண்ட் கொடுத்தாரு சார். ஒன் வீக் எனக்கு கைமாத்தா குடுறான் அப்படின்னு சொல்லிட்டு வந்து நான் அமௌண்ட் வாங்கிதான் வந்து கோர்ஸ் வாங்கி அதுக்கப்புறம் இந்த அளவுக்கு வந்து வந்துக்கறேன். அவர் பேரு வந்து அருள். அவருக்கு நான் இந்த டைம் வந்து தேங்க்ஸ் சொல்லிக்க விரும்புறேன். — நீங்க அஸ் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் செல்லரா நம்மளோட தமிழ் காமர்ஸ் நண்பர்களுக்கு என்ன சொல்லிக்க விரும்புறீங்க? — சார் எடுத்த உடனேயே வந்து எந்த சேல்ஸ்மே நடக்காது சார். ஸ்டார்ட்டிங்ல வந்து எனக்கு வந்து அஞ்சு ஆர்டர் வந்துச்சு. 10 ஆர்டர் வந்துச்சு. அப்படியே வந்து எனக்கு இப்ப Amazonல பாத்தீங்கன்னா 50 டு 60 ஆர்டர்ஸ் வந்து பர் டே டெய்லி வந்துட்டு இருக்கு சார். அதே மாதிரிதான் சார். எனக்கு ஒரு ஆறு மாசம் கழிச்சு flிipkட் ஆரம்பிச்சேன். ஸ்டார்ட்டிங்ல அஞ்சு ஆர்டர் வந்துச்சு 10 ஆர்டர் வந்துச்சு இப்ப 20 டு 30 ஆர்டர்ஸ் வந்து பிளிப்கார்ட்ல வருது. மீசோல வந்து இப்ப த்ரீ மன்்ஸ்க்கு முன்னால தான் ஆரம்பிச்சேன். — அதுல பாத்தீங்கன்னா இப்ப 5 டூ 10 ஆர்டர்ஸ் வந்து ரெகுலரா வர ஆரம்பிச்சிருச்சுங்க. இது என்னன்னா வந்து எனக்கு அமேசான் அது ஸ்டார்ட் பண்ணும்போது எனக்கு தெரிஞ்சிருச்சுங்க சார். இதுல வந்து நம்ம கொஞ்சம் பொறுமையா இருந்தா மட்டும் தான் வந்து நமக்கு வந்து இங்க கண்டிப்பா அடுத்தடுத்த ஸ்டெப்புக்கு வந்து போக முடியும் அப்படின்னு சொல்லிட்டு. — கிட்டத்தட்ட யோசிச்சு பாருங்க. கடையும் பாத்துகிட்டு ஆன்லைன் பிசினஸ் ஒரு டெய்லி 6 ஹவர்ஸ் தூங்குறது எப்படி தூங்கும் எனக்கு டவுட்டாவே இருக்கு. சோ அதெல்லாம் மீறி எங்களுக்கு இவ்வளவு நேரம் டைம் ஒதுக்கி நிறைய இன்பர்மேஷன் ஷேர் பண்ணீங்க. சோ இந்த வீடியோ பார்க்கும்போது ஜஸ்ட் ஒரு மோட்டிவேஷனா மட்டும் இல்லாம பேஷன்சி நிறைய பேர்ட்ட கிரியேட் ஆகும். அதே மாதிரி டெய்லி பேசிஸ்லயும் நம்ம ஹார்ட் வொர்க் பண்ணனும். புது விஷயங்களை கத்துக்கணும்ன்ற எண்ணங்கள் நம்ம பிரண்ட்ஸ்க்கு வரும் அப்படின்னு நான் நம்புறேன். அப்படியே அவங்ககிட்ட இருக்கு நிறைய பட் அப்பப்போ இந்த மாதிரி வீடியோஸ் பார்க்கும் போது வரும். இந்த வீடியோவோட நோக்கம் என்னன்னு பாத்தீங்கன்னா காம்படிட்டர்ஸ் கண்டிப்பா இருக்காங்க ஈகமர் பிசினஸ்ல. அத மறுக்கவே முடியாது. டெய்லி பேஸ்ல வந்துட்டுதான் இருப்பாங்க. நம்ம அவங்க கூட எப்படி சர்வே பண்றோம் நம்மளோட ஸ்பெசிபிக் ஸ்ட்ராடஜி என்ன? நம்ம எந்த அளவுக்கு அவங்களோட அதிகமா ஒர்க் பண்றோம்ன்றதான் விஷயம். — காம்பிடிட்டர் நீங்க காப்பி அடிக்க வேண்டாம்தான் நான் சொல்லுவேன். லைக் வே ஆப் திங்கிங் கொஞ்சம் மாத்துங்க. — அது கொஞ்சம் டிஃபரெண்டா கொண்டு வரும்போதே ஆட்டோமேட்டிக்கா நமக்கு சேல்ஸ் வந்து வருங்க சார். — ஓகே — அது ஸ்டார்டிங்ல ஸ்ட்ரகலா இருக்கலாம் கண்டிப்பா வந்து ஆனா வந்து ஒரு நாளைக்கு வந்து மேல வரலாம் சார். — கண்டிப்பா சார்.

Другие видео автора — Tamil Ecommerce

Ctrl+V

Экстракт Знаний в Telegram

Экстракты и дистилляты из лучших YouTube-каналов — сразу после публикации.

Подписаться

Дайджест Экстрактов

Лучшие методички за неделю — каждый понедельник